அமேசான் மழைக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: tr:Amazon ormanları
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 3:
 
== பல்லுயுரியம் ==
உலகில் பாதிக்கும் மேற்பட்ட மழைக்காடுகளும் மிகப்பெரியதும் உயிரினப் பன்மை நிறைந்ததுமான மழைக்காட்டினை அமேசான் தன்னகத்தே கொண்டுள்ளது. உலகில் வாழும் உயிரின வகைகளுள் பத்தில் ஒரு பங்கு அமேசான் மழைக்காடுகளில் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் [[பூச்சி|பூச்சியினங்களுக்கும்]] 10,000-க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும், ஏறத்தாழ 2000 [[பறவை]], [[பாலூட்டி|பாலூட்டிகளுக்கும்]] தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று இம்மழைக்காடுகளில் வசிக்கிறது.
 
[[பகுப்பு:மழைக்காடுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமேசான்_மழைக்காடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது