காட்டு ஆடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ar, az, be, bg, bm, br, ca, cs, de, el, es, fa, fi, fr, he, hu, it, ja, ka, kk, ko, la, lt, lv, mk, my, nl, nn, nv, pl, pt, ru, simple, sq, sr, sv, tk, tl, uk, zh
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 27:
''[[Capra aegagrus turcmenica]]''
}}
'''காட்டு ஆடு''' என்பது [[ஐரோப்பா|ஐரோப்பாவில்]] இருந்து [[சின்ன ஆசியா]] முதல் நடு ஆசியா வரையும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படும் ஓர் ஆட்டினம். இதுவே வீட்டு ஆடுகளின் முன்னோர் ஆகும்.
 
காட்டில் இவ் ஆடுகள் 500 வரை எண்ணிக்கையிலான கூட்டமாக வாழும். கிடாக்கள் தனியாகவே இருக்கும். காட்டு ஆடுகளின் சினைக்காலம் 170 நாட்கள். பொதுவாக ஆடு ஒரு குட்டியையே ஈனும். குட்டிகள் பிறந்தவுடனே தாயைப் பின்தொடரும் திறன் பெற்றவை. இவ் ஆடுகளின் வாழ்நாள் 12 முதல் 22 ஆண்டுகள்.
"https://ta.wikipedia.org/wiki/காட்டு_ஆடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது