மூடநம்பிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ro:Superstiție
சிNo edit summary
வரிசை 1:
மூடநம்பிக்கை
[[Image:HamsaS.jpg|thumb|200px|ஒரு வீட்டில் வாழ்பவரை எந்தவொரு ஆபத்தில் இருந்தும் பாதுகாக்கும் என்ற நம்பிக்கையுடன் சுவரில் தொங்க விடப்பட்டிருக்கும் hamsa என்ற பொருள்]]
 
ஒன்றை அதன் [[உண்மை|உண்மைத்]] தன்மைக்கு அல்லது பலன்களுக்கு எதிராக சரி என்றோ அல்லது பலன் தரும் என்றோ நம்புவதை '''மூடநம்பிக்கை''' எனலாம்.
 
பிறரையோ, [[சமூகம்|சமூகத்தையோ]], நம்புவரையோ மூடநம்பிக்கை கெடுதல் தரும் முறையில் பாதிக்குமானால் அந்த மூடநம்பிக்கையை [[விழிப்புணர்வு]] கொண்டு தவிர்த்தல் அல்லது தடைசெய்தல் அவசியம்.
 
நிலாவில் அவ்வை பாட்டி வடை சுடு்ம் கதை கேட்டு வளர்ந்த நமக்கு, இன்று "இந்தியா" சந்திரயான் -1 விண்கலத்தை அனுப்பி நிலவில் நீர் உள்ள சாத்தியக் கூறுகள் இருப்பதாகவும். அப்படி இருந்தால் உயிரினங்கள் இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் என்ற கண்டுபிடிப்பும் நம்மை பிரமிக்க செய்கின்றது. மேலும் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் நிலவின் மேல் உண்டாகிய மோதல் மூலம் நீர் நிலைகள் அதிகம் உள்ளதாக உறுதிப்படுத்தியும் உள்ளது.
மூடநம்பிக்கைகள் நம்புவர் உட்பட யாரையும் கெடுதல் தரும் முறையில் பாதிக்காவிட்டால் அதைப் பற்றி அதிகம் கவனம் செலுத்த தேவையில்லை. சில மூடநம்பிக்கைகள் அடிப்படையில் உண்மையற்று இருப்பினும், நம்பிக்கைகள் தருவதன் மூலம் நன்மைகளைத் தரக்கூடியன. சில மூடநம்பிக்கைகள் பொழுதுபோக்காக அமைகின்றன. எதிர்காலத்தை கூறுவதாக கூறும் சோதிடங்கள் பல மூடநம்பிக்கைகளே.
 
அறிவியலில் சாதனைகள் செய்கின்ற அதே மானிட சமுகத்தில்தான் பகுத்தறிவுக்கு முரண்பாடான நம்பிக்கைகளும் நிரம்பியுள்ளது. ஒருவரின் நம்பிக்கை அவரின் முழு தனிமனித சுதந்திரத்திற்கு தடையில்லை என்பதும் உண்மை. அதே சமயம் அந்த நம்பிக்கை மற்ற உயிர்களிடத்தில் பாதிப்பு ஏற்படுத்தும்பொழுது வன்மையாக கண்டிக்கத்தக்கதாக இருக்கின்றது. மூடப்பழக்கங்களிளேயே என்னை பொறுத்தவரை மிக மோசமானது பலியிடுதல். சித்திரை மாதத்தில் பிறந்த குழந்தை குடும்பத்திற்கு ஆகாது என சாகடித்தல். தலச்சன் பிள்ளையை குலதெய்வத்திற்கு பலியிட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கைகளும் நம்மை நடுங்க வைக்காமல் இருக்க முடியாது. பெரியார் போன்ற பகுத்தறிவாளர்கள் தோன்றியும் இன்னும் நம்மிடையே துடைத்தெரிய வேண்டிய மூடப்பழக்கங்கள் கோடி எனலாம்.
== இவற்றையும் பார்க்க ==
* [[:en:Superstition]]
 
நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் இருக்கும் இடைவெளி சிறிதுதான். நன்றாக படித்தால் தேர்வில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை. படிக்கின்றபொழுது மிட்டாய் சாப்பிட்டால் நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெறலாம் என்பது அறிவுக்கு முரண் பாடான நம்பிக்கை. இதில் மிட்டாய் சாப்பிடுதல் என்பது ஒரு செயல் அதை செய்தால் நன்றாக படிக்கலாம் என்பது ஒரு தூண்டுதல்தானே தவிர அதுதான் உண்மை என்பது இல்லை. அதுபோலதான் சாமி கும்பிடுதலும். சாமி கும்பிட்டால் நன்றாக படிக்கலாம் என்பதும் ஒரு தூண்டுதல்தான் அதுவே காரணமாக இருக்காது. ஒரு நம்பிக்கையானது அது மூடநம்பிக்கையாக இருந்தலும் சரி அது பிறரை பாதிக்காத வரை அந்த நம்பிக்கையை சரி என்று சொல்ல முடியுமா? என்ற கேள்வி இன்று எல்லோரிடமும் உள்ளது. அப்படிபட்ட நம்பிக்கைகள் இன்று உலகெங்கிலும் பரவலாக உள்ளது.
 
தனிமனித நம்பிக்கையாக இருந்தாலும் அந்த மூடநம்பிக்கையால் அறிவு மழுங்கடிக்கப்பட்டு நேரமும் பணமும் வீணடிக்கப்படுவதை நாம் கண்முன் காணமுடிகின்றது. இப்படிப்பட்ட மூடப்பழக்கங்கள் மனிதனிடையே துடைத்தெரிய வேண்டுமா? வேண்டாமா? என்பதுதான் பலரின் வாதம்.
 
பகுத்தறிவு என்றால் என்ன? மூடப்பழக்கங்கள் தோன்றுவது எதனால்? எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதை "புரோகிதர் வேதம் சொல்லும்பொழுது பூனையை கட்டிப்போடுதல்". ஒரு புரோகிதர் தன் சீடர்களுடன் வேதம் சொல்லிக்கொண்டிருந்தார், அப்பொழுது அங்கு அவர் வளர்த்த பூனை அங்குமிங்கும் போய்கொண்டு தொந்தரவாக இருந்தது. உடனே புரோகிதர் சீடர்களிடம் அந்த பூனையை கட்டிப்போட சொன்னார். மறுநாள் சீடர்கள் புரோகிதர் வேதம் சொல்லும் முன்பாகவே பூனையை கட்டிப்போட்டார்கள். இப்படியே நாட்கள் ஓடியது புரோகிதர் இறந்துவிட்டார். அந்த இடத்திற்கு ஒரு புதிய புரோகிதர் வந்தார் சீடர்களிடம் "முன்பு இருந்தவர் எப்படி வேதம் சொல்லுவார்" என்று சீடர்களிடம் கேட்டதும் "வேதம் சொல்லும் முன் பூனையை கட்டிப்போட வேண்டும்" என்று சொன்னதும் அதுவே நடைமுறையாக்கப்பட்டது.
[[பகுப்பு:மூடநம்பிக்கைகள்]]
 
இரண்டு அணிகள் விளையாட தயாராகின்றது முதலில் கள‌த்தில் இறங்கும் அணி எது? நாணயத்தை சுண்டி பூவா? தலையா? பார்க்கப்படுகின்றது. கண்டிப்பாக பூவோ தலையோ விழும் என்பதுதான் உண்மை. இதில் ஆட்டத்தை கட்டுப்படுத்துவது அந்த நாணயமாக இருக்க முடியுமா? இந்த கேள்விக்கு பதில்தான் பகுத்தறிவாக இருக்க முடியும்.
[[ar:خرافة]]
 
[[ca:Superstició]]
பயமும் எல்லையில்லா ஆசைகள்தான் மூடப்பழக்கங்களுக்கு வித்தாக அமைந்து விடுகின்றது. நினைத்ததை அடைய வேண்டும் என்ற எண்ணம். அதுவும் நமக்கே விரைவாக கிடைக்கப்பட வேண்டும் என்ற ஆசைகள்தான் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைக்கு மனம் சென்றுவிடுகின்றது. அதே போல் விஞ்ஞான வளர்ச்சிகளும் நின்றுவிடவில்லை. மனிதன் கண்டுபிடிப்புக்கு அப்பாற்பட்டதை அறிய ஆசைப்படுகின்றான் அதை அறியாதவரை அவற்றை ஒரு மாய சக்தியாக நினைத்துகொள்கின்றான்.
[[cs:Pověra]]
 
[[cv:Тĕшмĕш]]
ஆதிகாலம் கொண்டே மனிதனின் பயமும், ஆசைகளுக்கும் காரணமான மூடப்பழக்கங்கள் இன்றும் நின்றுவிடவில்லை, கொஞ்சம் குறைக்கபட்டுள்ளது என்றுதான் சொல்லவேண்டுமே ஒழிய அழிகப்பட்டதாக கொள்ளமுடியாது. மனிதனின் தனித்தனி குழுக்கள் தனித்தனி சமுக அமைப்பாக இருக்கின்றது. ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒவ்வொரு கலாச்சரங்களும் உள்ளது. இப்படிப்பட்ட மூடப்பழங்கங்கள் இந்த கலாச்சார நிகழ்வுக்குள் பதுங்கி இருப்பதால் அவைகளை பிரித்தெடுப்பது மிக மிக கடினமான ஒன்று.
[[da:Overtro]]
 
[[de:Aberglaube]]
பெரியார் வாழ்வில் கண்ட ஒரு நிகழ்வு, பெரியார் மலேசியா நாட்டிற்கு வருகை புரிகின்றார். ஒரு பெரிய மகான் வந்துள்ளார் என்று மக்கள் கூடுகின்றார்கள். அந்த கூட்டத்தில் ஒரு பெண்மணி "சாமி எனக்கு பிள்ளை வரம் கொடுங்கள்" என்று கேட்கின்றார். அதற்கு பெரியார் " பிள்ளையே இல்லாத என்னிடம் பிள்ளை வரம் கேட்கின்றாய் இந்தியாலிருந்து வரும் பொழுது எல்லா மூடப்பழக்கத்தையும் விட்டுவிட்டு வந்திருப்பீர்கள் என்று நினைத்தேன் நீங்கள் மொத்தமாக மூட்டை கட்டி எடுத்து வந்துள்ளீர்கள்" என்று நகைச்சுவையாக கூறுவார். ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இப்படிப்பட்ட பழக்கங்கள் பொதிந்து உள்ளதை காணமுடிகின்றது.
[[en:Superstition]]
 
[[eo:Superstiĉo]]
பெரும்பான்மையான மூடப்பழக்கங்கள் மதங்களிலும் அதில் அறிவுறுத்தும் அறிவுரைகளால் ஆரப்பமானது என்றாலும் பல நம்பிக்கைகள் ஆசைகளாலும் பயத்தாலும் ஆனது என்பதை உணரமுடியும். மனிதனின் மனம் மென்மையானது அவனின் நம்பிக்கையும் அவனின் மனதை பொருத்தே அமைகின்றது. வெற்றியையும் தோல்வியையும் ஒன்றாக ஏற்றுகொள்ள மனம் தடுமாறும்பொழுதுதான். மனம் மூடப்பழக்கங்களுக்கு அடிமையாக்கபடுகின்றது. இது மனம் சார்ந்த பிரச்சனையாக இருப்பதால் தெளிவான ஆய்வு தேவைப்படுகின்றது. மூடப்பழக்கங்களை தவிர்க்க சொல்லும் பகுத்தறிவாளர்களிடம் இருக்கும் தொடர்ச்சியான பழக்கங்கள் கூட மூடநம்பிக்கை அடிப்படையில்தான் இருக்கின்றது. சீருடை அணிதல், தலைவரிடன் குழந்தைக்கு பெயர் வைத்தல், சீர்திருத்த மணம் செய்தல் போன்றவைகளை சொல்லலாம். ஆரம்பத்தில் அறிவுரைக்காக எனக்கொண்டாலும் போக போக அதுவும் ஒரு சடங்காக மாற்றியமைக்கப்படுகின்றது. இறந்தவர்களை நினைவுகூறுதல் எந்த வகை பகுத்தறிவை சாரும். ஒரு இயந்திரம் பழுதாகிவிட்டது அவற்றை உடைத்து எறிந்துவிடுகின்றோம். அந்த இயந்திரத்தை நினைவிலா வைத்துக்கொண்டுள்ளோம்?... பகுத்தறிவும் ஒரு கட்டுப்பாட்டுக்குள் அடக்கிவைக்கப்படும்பொழுது அந்த பழக்கங்களும் பின்னாளில் மூடப்பழக்கமாகத்தான் இருக்கும் என்பதும் என் எண்ணங்கள்.
[[es:Superstición]]
 
[[et:Ebausk]]
தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் பின்னாளில் அவற்றின் மீது நம்பிக்கை பொய்யானது என்று சொல்லி வெளிவருவதுமுண்டு அதேபோல் தெய்வ நம்பிக்கையில்லாதவர்கள் பின்னாளில் ஆத்திகராவதுமுண்டு. எல்லாவற்றுக்கும் காரணம் நாம் நினைத்தது நிறைவேறாத காரணம்தான். அப்படி நாம் நினைத்ததை நிறைவேற வேண்டும் என்றால் ஏதோ ஒன்றில் நம்ம்பிக்கையை வைக்கின்றார்கள். அந்த நம்பிக்கைதான் தொடர்ந்து வரும் மூடநம்பிக்கையாக இருக்கின்றது.
[[fa:خرافه]]
 
[[fi:Taikausko]]
ஒவ்வொருவரின் மனமும் ஏதோ ஒரு காரணத்தால் கட்டியாளப்படுகின்றது. அந்த கட்டியாளப்படும் காரணிகள்தான் நாளாடைவில் நம்பிக்கையாகவும் பின்னர் மூடநம்பிக்கையாகவும் வந்துள்ளது. மனம் என்பது வெளிமனம், உள்மனம், ஆழ்மனம் என்ற வகைப்படுத்தி சொல்வதுண்டு. வெளிமனம் என்னதான் பகுத்தறிவுகளை பேசினாலும் உள்மனமும், ஆழ்மனமும் நம்மை நக்கல் செய்துக்கொண்டுதான் இருக்கின்றது. அப்படிப்பட்ட சின்ன சின்ன விடயங்களை பற்றி பின் வரும் இடுகைகளில் பார்க்கலாம்....
[[fr:Superstition]]
மூட நம்பிக்கைகள் வளரக் காரணம் நமது மனம்தான். நம் மனதில் ஒரு விடயத்தை ஆழமாகப் பதிந்துவிட்டால் யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டோம். அது அந்தளவுக்கு ஊறிப்போய் விட்டதுதான் காரணம். நமக்கு பாட்டி ஒரு பேய் கதை சொன்னால் நாம் இரவில் கூட வெளியேற மாட்டோம். அந்த இரவு பேய் வரும் என்றில்லை. இரவானால் பேய் வரும் என்ற நம்பிக்கை தான் காரணம். இவ்வாறுதான் அதிகமானவர்களுக்கு மனவியாதிகள் ஏற்படுகின்றன. இவற்றைப் பரிகாரிகள் தான் குணமாக்குவார்கள் என்றொரு நம்பிக்கை தொன்றுதொட்டு வருகின்றது. நாம் அவர்களிடம் போனால்தான் அவை குணமும் ஆகின்றது. இதற்கு என்ன காரணம் வேறொன்றுமில்லை, நமது நம்பிக்கைதான் காரணம். நாம் குணமாகும் என்று நம்பிக்கை வைக்கின்றோம். அவை குணமாகின்றது. பிரச்சினை நம் மனதில்தான் இதற்கு பின்வரும் சம்பவம் நல்லதொரு எடுத்துக்காட்டாக அமையும்.
[[gl:Superstición]]
[[gu:અંધવિશ્વાસ]]
[[he:אמונה טפלה]]
[[hi:अंधविश्वास]]
[[hu:Babona]]
[[io:Superstico]]
[[is:Hjátrú]]
[[it:Superstizione]]
[[ja:迷信]]
[[ko:미신]]
[[la:Superstitio]]
[[lb:Awerglawen]]
[[lt:Prietaras]]
[[lv:Māņticība]]
[[ml:അന്ധവിശ്വാസങ്ങൾ]]
[[mzn:خرافه]]
[[ne:अन्धविश्वास]]
[[nl:Bijgeloof]]
[[nn:Overtru]]
[[oc:Cresenças popularas]]
[[pl:Przesąd]]
[[pt:Superstição]]
[[ro:Superstiție]]
[[ru:Суеверие]]
[[simple:Superstition]]
[[sk:Povera]]
[[sq:Supersticioni]]
[[sr:Сујеверје]]
[[sv:Vidskepelse]]
[[sw:Ushirikina]]
[[th:ความเชื่อโชคลาง]]
[[tl:Pamahiin]]
[[tr:Batıl inanç]]
[[uk:Забобон]]
[[vi:Mê tín]]
[[wa:Doûce croeyance]]
[[zh:迷信]]
"https://ta.wikipedia.org/wiki/மூடநம்பிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது