குறியாக்கவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: eo:Kriptologio
No edit summary
வரிசை 1:
[[Image:Lorenz-SZ42-2.jpg|thumb|[[இரண்டாம் உலகப்போர்|இரண்டாம் உலகப்போரில்]] பயன்படுத்திய எந்திரம் ]]
'''மறையீட்டியல்''', தகவல்மறைப்பியல், கமுக்கவியல் என்பது எவ்வாறு தகவலை மறைத்து பரிமாறி, மீட்டெப்பது என்பது பற்றியதன் இயல் ஆகும். இவ்வியல் [[கணிதம்]], [[கணினியியல்]], [[பொறியியல்]] துறைகளின் ஒரு கூட்டுத் துறையாக இருக்கிறது. [[கணினி]] [[கடவுச்சொல்]], இணைய வணிகம், கணினி பாதுகாப்பு, Automated[[தன்னியக்க tellerவங்கி machineஇயந்திரம்]] போன்றவை மறையிட்டியலின் பயன்பாடுகளில் அடங்கும்.
 
== சொல் விளக்கம்==
மறையீட்டியல் என்பது ஒரு செய்தியை மறைத்து சங்கேத வார்தையாக்கி பிறகு மீண்டும் பழயபடி செய்தியை கொண்டுவரும் முறையாகும். இதனை ஆங்கிலத்தில் encryption மற்றும் decryption என்று அழைப்பர். சங்கேத குறியீடு cipher எனப்படும் அவை படிக்கமுடியாதவையாக இருக்கும். இதனை உடைக்கும் முறைக்கு [[மறையீட்டியல் பகுப்பு]] அதாவது Cryptanalysis ஆகும்.
 
== வரலாறு ==
 
=== பண்டைய மறையீட்டியல்===
[[Image:Skytala&EmptyStrip-Shaded.png|thumb|பழமையான மறையீட்டியல் எந்திரம்]]
பண்டையக் கலங்களில்யிருந்தே சங்கேத குறியீடுகளாக மறையீட்டியல் பயன்பட்டு வருகிறது. இவை போர்க்களங்களில் செய்திகளை தனது படைகளுடன் பரிமாறிக்கொள்ள உதவின. கிரேக்கர்கள் பயன்படுதியற்கான சான்றுகள் உள்ளன. [[சீசர் ரகசிய எழுத்துகள்]] முறை [[ceaser cipher]] இதற்க்காண சான்று. ஆங்கில எழுத்துகளின் வரிசையை இவை மாற்றி எழுதப்பட்டன. இதான் மூலம் 25 வகையான வரிசையை அமைக்கமுடியும்.
 
=== கணினியின் பங்கு===
கணினி கண்டுபிடிப்புக்கு பிறகு இவற்றின் பயன்பாடு உச்சத்தை அடைந்துள்ளது. இன்று பாதுகாப்பான பண பரிமாற்றம், கணினி தகவல் பரிமாற்றம் மற்றும் இன்னும் பல இவற்றின் முக்கிய பங்களிப்பு. இதனால் [[மறையீட்டு பொறியியல்]], [[கணினி பாதுகாப்பு பொறியியல்]] என புதிய கல்வி முறைகள் உருவாகியுள்ளன.
 
==== நவீன மறையீட்டியல் ====
நவீன மறையீட்டியலில் கணினியின் பங்கு மிகப்பெரியது. இன்று எழுத்துகளுக்கு பதிலாக பைனரி கோடுகளை (0,1) பயன்படுத்தபடுகிறது. அது அவற்றின் நீளத்தை பொறுத்து 32 பிட், 56 பிட், 128 பிட் மற்றும் 168 பிட்டுகளாக மறையீட்டியல் செய்யப்படுகிறது. அவற்றை பகுப்பது சிரமம் என்றாலும் கணினி ஹக்கெர்கள் சில மென்பொருட்களை பயன்படித்தி [[பொது மறையீட்டியல் [[படிமுறைத் தீர்வு]] ]] கொண்டு பிரித்துவிடுகின்றனர்.
 
== வெளியிணைப்புகள்==
* Cryptography and Network Security - Prins and Pract. 5th ed - W. Stallings (Pearson, 2011) BBS
* [http://www.nsa.gov/kids/ NSA's CryptoKids].
* [http://www.cryptool.org/images/ct1/presentations/CrypToolPresentation-en.pdf Overview and Applications of Cryptology] by the CrypTool Team; PDF; 3.8 MB—July 2008
* Introduction to Modern Cryptography - J. Katz, Y. Lindell (Chapman and Hall, 2008) WW
 
[[பகுப்பு:கணினியியல்]]
 
 
[[af:Kriptografie]]
"https://ta.wikipedia.org/wiki/குறியாக்கவியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது