"குமுதினி படகுப் படுகொலைகள், 1985" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

493 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
==இறந்தோர்==
இப்படுகொலையில்சுபாஜினி விசுவலிங்கம் என்ற 7 மாதக் குழந்தை முதல் 70 வயது தெய்வானை உட்பட இப்படுகொலை நிகழ்வில் இறந்தோர் எண்ணிக்கை 36 முதல் 48 வரை எனத் தெரிவிக்கப்படுகிறது<ref>"குமுதினி படுகொலையின் 27ஆம் ஆண்டு நிறைவு", வீரகேசரி, மே 19, 2012</ref>. ஆனாலும் [[பன்னாட்டு மன்னிப்பு அவை]] இறந்தோர் எண்ணிக்கை 23 எனத் தெரிவிக்கிறது<ref name="AI"/>. 71 பேர் உயிருடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
 
==தாக்கங்கள்==
1,14,172

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1111978" இருந்து மீள்விக்கப்பட்டது