"குமுதினி படகுப் படுகொலைகள், 1985" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

729 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
{{Infobox civilian attack
[[Image:Delftjetty.jpg|thumb|300px|Right| குமுதினி படகு புறப்படும் [[நெடுந்தீவு|நெடுந்தீவின்]] [[மாவலித்துறை]]]]
| title = குமுதினிப் படகுப் படுகொலைகள்
| image = Delftjetty.jpg
[[Image:Delftjetty.jpg|thumb|300px|Right| caption = குமுதினி படகு புறப்படும் [[நெடுந்தீவு|நெடுந்தீவின்]] [[மாவலித்துறை]]]]
| location = [[நெடுந்தீவு]], [[யாழ்ப்பாண மாவட்டம்]], [[இலங்கை]]
| coordinates =
| target = [[இலங்கைத் தமிழர்]]
| date = மே 15, 1985
| time =
| timezone = +6 GMT
| type = ஆயுதத் தாக்குதல்
| fatalities = 23
| injuries =
| perps = [[இலங்கைக் கடற்படை]]
| susperps =
| weapons = தானியங்கித் துப்பாக்கிகள், கத்திகள், கோடரிகள்
}}
'''குமுதினிப் படுகொலைகள்''' அல்லது '''குமுதினி படகுப் படுகொலைகள்''' என்பது [[1985]] ஆம் ஆண்டு [[மே 15]] ஆம் நாள் [[நெடுந்தீவு|நெடுந்தீவிற்கும்]] [[புங்குடுதீவு|புங்குடுதீவிற்கும்]] இடையில் சேவையாற்றிய [[குமுதினி படகு|குமுதினிப் படகில்]] பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும். நெடுந்தீவின் [[மாவலித்துறை]]யில் இருந்து [[நயினாதீவு|நயினாதீவின்]] [[குறிகாட்டுவான்]] துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள் [[இலங்கை]] கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
 
1,14,162

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1112006" இருந்து மீள்விக்கப்பட்டது