பூனைக் குடும்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி Sivakumar, பூனைப் பேரினம் பக்கத்தை பூனைக் குடும்பம் என்ற தலைப்புக்கு வழிமாற்று இன்றி நகர்த்திய...
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி *உரை திருத்தம்*
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Taxobox
| name = Felids<ref name=MSW3>{{MSW3 Wozencraft|pages=532-548}}</ref>
வரி 20 ⟶ 19:
†[[Proailurinae]]<ref name="McKenna & Bell">{{cite book |last=McKenna |first=Malcolm C. |coauthors=Susan K. Bell |title=Classification of Mammals |date=2000-02-15 |publisher=Columbia University Press |isbn=978-0231110136 |pages=631}}</ref>
}}
பூனைப்பூனைக் பேரினம்குடும்பம் என்பது [[புலி]], [[பூனை]], [[சிங்கம்]] (அரிமா), வேங்கை, பூமா என்னும் [[மலையரிமா]], காட்டுப் பூனை முதலான சுமார் 37 விலங்குவகைகள் உள்ள குழுவைக் குறிக்கும். உயிரினவியலில் இப்பிரிவை ஃவெலிடே (''Felidae'') என்று அழைப்பர். புலியே பூனைக்குடும்பத்தில் மிகவும் பெரிய விலங்கு <ref>பக்கம் 159, அறிவியல் உலகம் ஓர் அறிமுகம்-9, நிலம் வாழ்வன, என்.ஸ்ரீநிவாஸன், திசம்பர் 1999, வித்யா பப்ளிகேசன்ஸ், சென்னை-17</ref>.
 
== பண்புகள் ==
பூனைப்பேரினத்தைச்பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் ஊனுண்ணிகள். சிங்கத்தைத் தவிர மற்றவை தனித்தே வாழ்கின்றன. நன்கு கூர்மையான பார்வைத்திறன் கொண்டவை. தனது வல்லுகிர்களை (=வன்மையான நகங்களை) இவற்றால் தேவையான போது உள்ளிழுத்துக் கொள்ள இயலும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பூனைக்_குடும்பம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது