ஐரோப்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: om:Yuurooppi
வரிசை 6:
ஐரோப்பா கண்டமானது, 10,180,000 ச.கி;மீகள் பரப்பளவைக் கொண்டது. இது உலகின் ஏழு கண்டங்களில் பரப்பளவின் அளவில், இரண்டாவது சிறிய கண்டமாகும். இது உலகின் மொத்த பரப்பளவில் 2% மற்றும் உலகின் நிலப்பரப்பளவில் 6.8 % ஆகும். [[உருசியா]] நாடு ஐரோப்பா கண்டத்தில் மிகப்பெரிய நாடாகும். [[வத்திக்கான் நகர்]] மிக சிறிய நாடாகும். மக்கள் தொகை பரவலில் [[ஆசியா]], [[ஆப்பிரிக்கா]] விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் ஐரோப்பா காணப்படுகிறது. ஐரோப்பாவில் மொத்த மக்கள் தொகை 731 மில்லியன் (கிட்டதட்ட 73 கோடிகள்), இது உலகின் மொத்த மக்கள் தொகையில் 11% ஆகும். ஆனால் [[ஐக்கிய நாடுகள்|ஐக்கிய நாடுகளின்]] கணிப்பின்படி இதன் மக்கள் தொகை 2050ல் 7% குறைய வாய்ப்புள்ளது.
 
== ஐரோப்பியாவின்ஐரோப்பாவின் ஆளுமை ==
 
16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து உலக நிகழ்வுகள் மற்றும் அதன் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய சக்தியாக விளங்கி வருகின்றது. 17ம் நூற்றாண்டு முதல் 20ம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளான [[பிரித்தானியா]], [[பிரான்சு]], [[ஸ்பெயின்]], [[போர்த்துகல்போர்த்துக்கல்]] உலகின் முக்கியமான கடல்வழிகடல்வழிப் பாதைகளை கண்டறிந்தனர். முக்கிய இடங்களில் கால்வாய்களையும் அமைத்தனர் அதே போல பல தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளும் ஐரொப்பாவில்ஐரோப்பாவில் நிகழ்ந்தன. இதன் விளைவாகவிளைவாகப் பல நாடுகளைநாடுகளைப் பிடிக்கும் ஆவலில் [[ஆப்பிரிக்கா]], [[ஆசியா]] , [[அமெரிக்கா]] மற்றும் [[ஆஸ்திரேலியா]] கண்டத்திலுள்ள நாடுகள் ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக அவற்றின் ஆளுமையின் கீழ் கொண்டு வந்தனர். 20ம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரு [[உலகப்போர்|உலகப்போர்கள்]] பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளிடையே நடந்தது. இந்த பாதிப்பின் விளைவாக ஐரோப்பாவின் உலக ஆளுமை இக்காலகட்டத்தில் வீழ்ந்தது. 20ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து [[சோவியத் ஒன்றியம்]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்]] ஆதிக்க சக்திகளாக வளர்ந்தன. 1991 ல் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்ட காலகட்டத்தில் [[ஐரோப்பிய ஒன்றியம்]] உருவாக்கப்பட்டு ஆதிக்க சக்தியாக வளர்ந்து வருகிறது.
 
== ஐரோப்பாவிலுள்ள நாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பா" இலிருந்து மீள்விக்கப்பட்டது