நிக்கோலா தெஸ்லா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
[[1894]] இல் [[கம்பியில்லாத் தொடர்பு]] (வானொலி) பற்றிய இவரது செயல்முறை விளக்கம், "[[மின்னோட்டப் போர்|மின்னோட்டப் போரில்]]" இவர் பக்கம் வெற்றிபெற்றது போன்ற நிகழ்வுகளுக்குப் பின்னர், அமெரிக்காவில் பணிபுரிந்த மின்பொறியாளர்களில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக தெல்சா மதிக்கப்பட்டார். இவரது தொடக்கப் பணிகள் தற்கால [[மின் பொறியியல்|மின் பொறியியலுக்கு]] முன்னோடியாக அமைந்ததுடன், இவருடைய பல கண்டுபிடிப்புக்கள், திருப்பங்களை உண்டாக்குமளவு முக்கியத்துவம் பெற்றவையாக அமைந்தன. அக் கால அமெரிக்காவில், தெல்சாவின் புகழ் வேறெந்த கண்டுபிடிப்பாளர் அல்லது அறிவியலாளரின் புகழுக்குக் குறையாது இருந்தது. எனினும் இவரது கிறுக்குத்தனமான போக்கும்; [[அறிவியல்]], [[தொழில்நுட்பம்|தொழில்நுட்ப]] வளர்ச்சி குறித்து இவரது நம்பத்தகாத கூற்றுக்களும்; இவர் ஒரு பைத்திய அறிவியலாளர் என்னும் கருத்தை ஏற்படுத்தியது.
 
== நோபல் பரிசும் தெஸ்லாவும் ==
மார்க்கோனிக்கு 1909-ம் ஆண்டு [[நோபல் பரிசு]] வழங்கப்பட்ட பிறகு, 1915-ம் ஆண்டு [[தாமசு ஆல்வா எடிசன்]] மற்றும் தெஸ்லாவிற்கும் [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]], பகிர்ந்தளிப்பதாக வெளியான தகவல் மிகப்பெரிய பிணக்குகளை உருவாக்கியது. இருவருக்குமான பகைமையையும் இது வளர்த்தது, இருவரும் அப்பரிசினை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை மற்றும் பரிசினை பகிர்ந்து கொள்ளவும் மறுத்துவிட்டனர்.<ref name="Seifer 2001 7"/><ref>{{cite book |title=Nikola Tesla Research |last=Research |first=Health |publisher=|isbn=0-7873-0404-2 |page=9 |url=http://books.google.com/?id=N0gD7HxMfsUC&printsec=frontcover#v=onepage&q&f=false |accessdate=28 November 2010 |date=1996-09}}</ref>
 
இச்சர்ச்சை ஏற்பட்டு சில ஆண்டுகள் கழித்து, தெஸ்லாவுக்கோ அல்லது எடிசனுக்கோ அப்பரிசு வழங்கப்படவில்லை.<ref>{{harvnb|Seifer|2001|pp=378–380}}</ref> இதற்கு முன்பு 1912-ம் ஆண்டு, இவருடைய உயர் மின்னழுத்த உயர் அதிர்வெண் ஒத்ததிர்வு மின்மாற்றிகள் பயன்படுத்தி வடிவமைப்பு சுற்றுகளுக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக புரளி வெளியானது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நிக்கோலா_தெஸ்லா" இலிருந்து மீள்விக்கப்பட்டது