தீபகற்ப மலேசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மூவலந்தீவு
சிNo edit summary
வரிசை 1:
{{Coord|4|0|N|102|30|E |scale:3000000_region:MY |display=title}}
[[File:Map PeninsularMalaysia.png|thumb|350px|மலேசியத் தீபகற்பம்]]
'''மலேசியத் தீபகற்பம்''' அல்லது '''மலேசிய [[மூவலந்தீவு]]''' (''Peninsular Malaysia'', [[மலாய் மொழி|மலாய்]]: ''Semenanjung Malaysia''), அல்லது '''மேற்கு மலேசியா''' (முன்னர் '''மலாயா'''), என்பது [[மலாய் தீபகற்பம்|மலாய் தீபகற்பத்தில்]] (மலேசிய [[மூவலந்தீவு|மூவலந்தீவில்]]) அமைந்திருக்கிறது. இது [[மலேசியா]]வின் ஒரு பகுதியாகும். இதன் பரப்பளவு 131,598 சதுர கிமீ (50,810 சதுர மைல்கள்). இது வடக்கே [[தாய்லாந்து]] நாட்டை நில எல்லையாகக் கொண்டுள்ளது. தெற்கே [[சிங்கப்பூர்]] உள்ளது. மேற்கே [[மலாக்கா நீரிணை]]க்கு மறுகரையில் [[சுமாத்திரா]] தீவு அமைந்துள்ளது. கிழக்கே [[தெற்கு சீனக் கடல்|தெற்கு சீனக் கடலுக்கு]] மறுகரையில் [[கிழக்கு மலேசியா]] ([[போர்ணியோ]] தீவில்) உள்ளது. ஏறத்தாழ 21 மில்லியன் [[மக்கள்தொகை]]யைக் கொண்டுள்ளது இத்தீபகற்பம் (இம் [[மூவலந்தீவு]]).
 
== மாநிலங்களும் பிரதேசங்களும் ==
"https://ta.wikipedia.org/wiki/தீபகற்ப_மலேசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது