அயனிப் பிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி GedawyBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிறு மாற்றங்கள், சேர்ப்புகள்; பொருள் தெளிவூட்டல்
வரிசை 1:
[[File:NaF.gif|300px|thumb|right|[[சோடியம்|சோடியமும்]] [[புளோரின்|புளோரினும்]] அயனிகளால் பிணைந்து [[சோடியம் புளோரைடு]] உருவாதல். சோடியம் ஓர் நிலையான இலத்திரன் அமைப்பைப் பெற, தனது மிகவும் வெளிப்புறத்திலுள்ள [[இலத்திரன்|இலத்திரனை]] இழக்க விடுபட்ட இலத்திரன் புளோரின் அணுவுடன் வெப்ப வெளியேற்றத்துடன் இணைகிறது. இவ்வாறு எதிர் எதிர் மின்னூட்டுக்களைப் பெற்ற அயனிகள் ஒன்றையொன்று கவர்கின்றன.]]
'''அயனிப் பிணைப்பு''' (''ionic bond'') அல்லது மின்மவணுப் பிணைப்பு என்பது [[எதிர்மின்னி]] இழப்பாலோ ஏற்பாலோ எதிரெதிர் [[மின்னூட்டு|மின்னூட்டம்]] பெற்ற இரு [[அயனி]]களுக்கிடையே (மின்மவணுக்களுக்கு இடையே) [[நிலைமின்னியல்|நிலைமின்]] கவர்ச்சியால் உருவாகும் [[வேதியியற் பிணைப்பு]] ஆகும். அயனிப் பிணைப்புகள் ஓர் நேர்மின் அயனிக்கும், பொதுவாக ஓர் [[உலோகம்]] ([[மாழை]]), எதிர்மின் அயனிக்கும், பொதுவாக ஓர் [[அலோகம்]] (மாழையிலி) இடையே உருவாவதாகும். ''தூய'' அல்லது முழுவதுமான அயனிப் பிணைப்பு இருக்க இயலாது: அனைத்து அயனிப் பிணைப்பு சேர்மங்களும் பல்வேறளவுகளில் [[சகப் பிணைப்பு]] (பகிர்வுப் பிணைப்பு) கொண்டுள்ளன. எனவேஎனவதயனிப்பிணைப்பு என்பது சகப் பிணைப்பைபிணைப்புத் தன்மையை விட அயனிப்பிணைப்பு(பகிர்வுப் கூடுதலாகபிணைப்புத் உள்ளவைதன்மையைவிட) அயனிப்பிணைப்புத் அயனிப்தன்மை பிணைப்புகூடுதலாக உள்ளவை என்று சேர்மம்கூறுவது எனப்படுகின்றனபொருந்தும். இரு அயனிகளுக்கும் உள்ள மின்னூட்டுக்களின் வேறுபாடு கூடுதலாககூடுதல் ஆக ஆக சகப் பிணைப்பை விட அயனிப் பிணைப்புத் தன்மை கூடுகிறது. பகுதி அயனிப் பிணைப்பாகவும் பகுதி சகப் பிணைப்பாகவும் உள்ள பிணைப்புகள் ''முனைவுறு சகப் பிணைப்புகள்'' (முனைவுறு பகிர்வுப் பிணைப்பு) என அழைக்கப்படுகின்றன.
 
திடநிலையில் மின்கடத்தா அயனிச் சேர்மங்கள் உருக்கியஉருகிய நிலையில் அல்லது கரைசல்களில் மின்கடத்தியாக விளங்குகின்றன. இவற்றிற்கு பொதுவாக உயர்ந்த உருகுநிலை இருக்கும். பெரும்பாலும் நீரில் இவை கரையும்.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அயனிப்_பிணைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது