சோனி எரிக்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி மாற்றல்: fr:Sony Mobile Communications
No edit summary
வரிசை 1:
{{Infobox company
| company_name = சோனி எரிக்சன்
| company_logo = [[File:Sony Ericsson logo.svg|200px|SonyEricsson]]
| caption =
வரிசை 22:
| intl = yes
}}
'''சோனி எரிக்சன்''' (முன்னர்: சோனி எரிக்சன்) நிறுவனமானது 2001 ம் ஆண்டு அக்டோபர் 1 ம் திகதி ஜப்பானிய இலத்திரனியல் தாபனமான சோனி நிறுவனத்தினாலும் (Sony corporation , சுவீடன் தொலைத்தொடர்பாடல் கம்பனியான எரிக்சன் (Ericsson) நிறுவனத்தினாலும் இணைந்து ஆரம்பிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் தலைமையகம் [[லண்டன்]] நகரின் ஹாமர்ஸ்மித் பகுதியில் அமைந்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வு நிலையங்கள் லுண்ட், [[சுவீடன்]], [[டோக்யோ]], [[பீஜிங்]] மற்றும் [[ஐக்கிய அமெரிக்கா]] ஆகிய இடங்களில் அமைந்துள்ளன. சோனி எரிக்சன் நிறுவனமானது 2009 ம் ஆண்டில் [[நோகியா]], [[சாம்சங்]], [[எல். ஜி]] ஆகியவற்றிற்கு அடுத்ததாக உலகின் 4 வது பெரிய தொலைபேசி உற்பத்தியாளராக திகழ்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
==அண்மைய நிகழ்வுகள் ==
வரிசை 28:
மீண்டும் 2008 ம் ஆண்டு motorola வுடனான போட்டியின் காரணமாக கம்பனியின் இலாபத்தில் சரிவு ஏற்பட இன்னொரு முன்னேச்செரிக்கையை விடுத்தது.
2008 ம ஆண்டு ஜூலை 18 ம திகதியளவில் சோனி எரிக்சனானது 9 ,400 தொழிலாளர்களை கொண்டிருந்தது. 2009 முதல் பேர்ட் நோர்ட்பெர்க் கம்பனியின் தலைவராக பதவி ஏற்றார்.
தற்பொழுது எரிக்சன் நிறுவனத்திலிருந்த பங்குகளை திரும்ப பெற்று சோனி என்ற பெயருடன் வெளிவருகிறது.
 
==வரலாறு==
வரி 126 ⟶ 127:
|-
| style="text-align: center;" | X
| style="text-align: center;" | [[சோனி எக்ஸ்பீரிய|Xperia]]
| Convergence and powerhouse devices.
| '''X'''peria
"https://ta.wikipedia.org/wiki/சோனி_எரிக்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது