சோனி எக்ஸ்பீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 14:
 
==வரலாறு==
எக்ஸ்பீரியா வரிசையில் வெளிவந்த முதல் கைபேசி எக்ஸ்பீரியா X1 ஆகும். இவை 2008 ல் [[எச்‌டி‌சி]] மற்றும் [[ஆப்பிள் நிறுவனம்|ஆப்பிள்]] க்கு போட்டியாக வெளிவந்து நுண்ணறி பேசியின் பற்றாக்குறையை நீக்கியது. அதற்க்கு அடுத்தாண்டு X2 வெளிவந்தது, அதில் 8.1 MP காமிரா மற்றும் GPS இருந்தது.<ref name="mobil.se">[http://www.mobil.se/ArticlePages/200909/04/20090904095516_MOB_Administratorer004/20090904095516_MOB_Administratorer004.dbp.asp Xperia Pureness – genomskinlig Sony Ericsson]{{dead link|date=October 2011}}</ref><ref name="sonyinsider.com">[http://www.sonyinsider.com/2010/11/30/the-xperia-x12-completely-detailed-by-mobile-review/ Sony Ericsson XPERIA X12 Completely Detailed By Mobile Review]. Sony Insider (2010-11-30). Retrieved on 2011-10-18.</ref>
 
[[சோனி எரிக்சன் X10]] 2010 ன் தொடக்கத்தில் வெளிவந்தது, அது தான் முதல் [[கூகுள் அண்ட்ராய்டு|அண்ட்ராய்டு]] இயக்குதளத்தில் இயங்கிய எக்ஸ்பீரியா வரிசை கைபேசி ஆகும், அதன் பழைய கைபேசிகள் [[விண்டோஸ் கைபேசி]] இயக்குதளத்தில் இயங்கின. அதன் சிறப்பான தோற்ற வடிவமைப்புக்காக பாராட்டப்பட்டது. ஆனால் அவை பழைய இயக்குதள பதிவு 1.6 மூலம் இயங்கின. பின்னால் 2.1 பதிப்புக்கு மாற்றப்பட்டது. இவ்வரிசையில் [[சோனி எரிக்சன் X10 மினி]] மற்றும் [[சோனி எரிக்சன் x10 மினி ப்ரோ]] ஆகியவை எக்ஸ்பீரியாவின் சிறிய வடிவிலான கைபேசிகள். இவற்றிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
"https://ta.wikipedia.org/wiki/சோனி_எக்ஸ்பீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது