"லிபியா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,060 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
இற்றைப்படுத்தல்
சி
சி (இற்றைப்படுத்தல்)
<br>b. {{note|popnote}} 350,000 வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
}}
'''லிபியா''' (''Libya'', {{lang-ar|‏ليبيا}}) வட [[ஆப்பிரிக்கா]]வில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக [[மத்தியதரைக் கடல்|மத்திய தரைக்கடலும்]] கிழக்கில் [[எகிப்து]], தென்கிழக்கில் [[சூடான்]], தெற்கில் [[சாட்]], [[நைஜர்]] ஆகியனவும், மேற்கில் [[அல்ஜீரியா]], [[துனீசியா]] ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் [[திரிப்பொலி]] ஆகும்.
 
ஏறத்தாழ {{convert|1800000|km2|sqmi|-5}} பரப்பளவுள்ள லிபியா [[ஆபிரிக்கா|ஆபிரிக்க]] நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும்.<ref>U.N. Demographic Yearbook, (2003), [http://unstats.un.org/unsd/demographic/products/dyb/DYB2003/Table03.pdf <u>"Demographic Yearbook (3) Pop., Rate of Pop. Increase, Surface Area & Density"<u>], ''United Nations Statistics Division''. Retrieved July 15, 2006.</ref> லிபியாவின் மக்கள்தொகையான 6.4 மில்லியன் பேரில் [[தலைநகரம்|தலைநகரமான]], [[திரிப்பொலி]]யில் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் '''திரிப்பொலித்தானியா''', '''ஃபெசான்''' மற்றும் '''சைரநைக்கா''' ஆகும். லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும். 2009ஆம் ஆண்டு நிலவரப்படி, [[சீசெல்சு]], [[எக்குவடோரியல் கினி]] மற்றும் [[காபொன்]]னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் [[மொத்த உள்நாட்டு உற்பத்தி]] ([[கொள்வனவு ஆற்றல் சமநிலை]]) கொண்டுள்ளது. இவற்றிற்கு பெரும் [[பெட்ரோலியம்|பெட்ரோலிய]] இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன.<ref>Annual Statistical Bulletin, (2004), [http://www.opec.org/library/Annual%20Statistical%20Bulletin/interactive/2004/FileZ/XL/T33.HTM <u>"World proven crude oil reserves by country, 1980–2004"<u>], ''O.P.E.C.''. Retrieved July 20, 2006.</ref><ref>World Economic Outlook Database, (April, 2006), [http://www.imf.org/external/pubs/ft/weo/2006/01/data/dbcoutm.cfm?SD=2005&ED=2005&R1=1&R2=1&CS=3&SS=2&OS=C&DD=0&OUT=1&C=512-941-914-446-612-666-614-672-311-946-213-137-911-962-193-674-122-676-912-548-313-556-419-678-513-181-316-682-913-684-124-273-339-921-638-948-514-686-218-688-963-518-616-728-223-558-516-138-918-353-748-196-618-278-522-692-622-694-156-142-624-449-626-564-628-283-228-853-924-288-233-293-632-566-636-964-634-182-238-453-662-968-960-922-423-714-935-862-128-716-611-456-321-722-243-965-248-718-469-724-253-576-642-936-643-961-939-813-644-199-819-184-172-524-132-361-646-362-648-364-915-732-134-366-652-734-174-144-328-146-258-463-656-528-654-923-336-738-263-578-268-537-532-742-944-866-176-369-534-744-536-186-429-925-178-746-436-926-136-466-343-112-158-111-439-298-916-927-664-846-826-299-542-582-443-474-917-754-544-698&S=NGDPDPC&CMP=0&x=14&y=10 <u>"Report for Selected Countries and Subjects"<u>], ''International Monetary Fund''. Retrieved July 15, 2006.</ref> உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது. உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும்.
 
[[1951]] ஆம் ஆண்டு [[ஐக்கிய இராச்சியம்]], மற்றும் [[பிரான்சு]] இடமிருந்து லிபியா இராச்சியம் என விடுதலை பெற்றது. [[1969]] ஆம் ஆண்டு [[முவாம்மர் அல்-கடாபி]] ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றினார்.
1951ஆம் ஆண்டு லிபியா இராச்சியம் என விடுதலைப்பெற்றது. 1969ஆம் ஆண்டு ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இன்றுவரை [[முவாம்மர் அல்-கடாபி]] ஆண்டு வருகிறார்.
 
2011ஆம் ஆண்டு [[2011 எகிப்திய போராட்டம்|எகிப்தின் மக்கள்புரட்சியை]] அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன. 23 பெப்ரவரி [[2011 அன்றைய நிலவரப்படி லிபிய எதிர்த்தரப்புஉள்நாட்டுப் பல கடற்கரைப் பிரதேசங்களையும் நகரங்களையும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக செய்திகள் வெளியாயுள்ளன.<ref>{{cite webபோர்|url=http://english.aljazeera.net/news/africa/2011/02/20112235434767487.html |title=Gaddafiலிபிய defiantஉள்நாட்டுப் asபோரை]] stateஅடுத்து teeters34 -ஆண்டு Africaகால |publisher=Alமுஆம்மர் Jazeeraகடாபியின் Englishஆட்சி |date=கவிழ்க்கப்பட்டு |accessdate=2011-02-23}}</ref><ref>{{citeலிபியா web|url=http://www.bbc.co.uk/news/world-middle-east-12307698[[தேசிய |title=BBCஇடைக்காலப் Newsபேரவை]]யின் -ஆட்சியின் Middleகீழ் East and North Africa unrest |publisher=Bbcகொண்டுவரப்பட்டது.co.uk |date= |accessdate=2011-02-23}}</ref><ref>{{cite web |url=http://www.sifyntclibya.comorg/newsenglish/about/libyan-minister-quits-diplomat-claims-genocide-news-international-lcxqOkhhadb.html| |title =LibyanIntroducing ministerthe quits,Council| diplomat claims genocide |publisher=Sify.com |date=The |accessdate=2011-02-23}}</ref>Libyan கடாஃபியின்Interim அரசின்National கட்டுக்குள்Council தலைநகர் திரிப்பொலியின் சில பகுதிகளும் தெற்கு பாலைப்பகுதியான [[சபா]] நகரமும் மட்டுமே உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.<ref name="BBCNews-pressure">{{cite web|url=http://www.bbc.co.uk/news/world-middle-east-12550719|title=Pressure mountsaccessdate on isolated Gaddafi |publisher= BBC23 News|date=October |accessdate=2011-02-23}}</ref>
 
இந்த மக்கள் புரட்சியின்போது லிபியாவின் பங்காஷி பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்த்து வந்த தமிழ்த் தொழிலாளர்கள் இரதரப்பினரிடையேயான மோதலில் சிக்கினர். தாக்குதலில் [[திருநெல்வேலி மாவட்டம்]] தலைவன்கோட்டை சிற்றூரைச் சேர்ந்த முருகையா பாண்டியன் மற்றும் அசோக் குமார் மரணமடைந்துள்ளனர்.<ref name="தட்சுதமிழ் செய்தி>{{cite web|url=http://thatstamil.oneindia.in/news/2011/02/24/24-another-worker-from-tn-died-libya-aid0091.html|title= லிபியாவில் மேலும் ஒரு தமிழர் பலி|publisher=தட்சுதமிழ் இணையதளம்|date=|accessdate=2011-02-24}}</ref>
 
==மேற்கோள்கள்==
1,16,358

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1112756" இருந்து மீள்விக்கப்பட்டது