தடுக்கப்பட்ட நகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎மணடபங்கள்: *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 29:
மன்னர் மற்றும் அவரது குடும்பங்களுக்கான [[அரண்மனை]]கள், அரசவைகள், நிருவாக அலுவலகங்கள், [[நீதிமன்றம்|நீதிமன்றங்கள்]],[[மருத்துவமனை]]கள், [[இராணுவம்|இராணுவக் கிடங்குகள், [[சேமிப்பு கிடங்கு]]கள், [[கருவூலம்]] மற்றும் [[வழிபாட்டு தலம்|வழிபாட்டு தலங்கள்]] ஆகிய அனைத்தையும் ஒருங்கே கொண்டு கட்டப்பட்டுள்ளது. மேலும் எதிரிகள் நுழையாதவாறு இவற்றைச் சுற்றி பத்து மீட்டர் உயரத்துக்கு [[மதில் சுவர்]]களும், ஆறு மீட்டர் ஆழமுள்ள [[அகழி]]யும் கட்டப்பட்டுள்ளன <ref> http://www.chinahighlights.com/beijing/attraction/forbidden-city.htm</ref>.<ref> http://www.travelchinaguide.com/cityguides/beijing/forbidden.htm</ref>.
 
== மண்டபங்கள் ==
== மணடபங்கள் ==
மாளிகையின் மண்டபம், பேரரசர் அரசு விவகாரங்களை கையாளும் இடமாகும். சீன அரசு மாளிகைகள் அளவில் மிக பெரியவை, உச்சிப் பகுதி முழுவதும் பொன் நிற ஓடுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. கவனமாக தீட்டப்பட்ட பல வண்ண ஓவியங்கள், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள், வெண் பளிங்குக்கற்களால் ஆன தரை, தடுப்பு சுவர், தூண்கள், புறப்பகுதிகளிலுள்ள சிறுசிறு கட்டிடங்கள் ஆகியவை கண்ணுக்கு ஒரு விருந்தாக விளங்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/தடுக்கப்பட்ட_நகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது