வெளியுறவுத் துறை அமைச்சகம் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ru:Министерство иностранных дел Индии
வரிசை 27:
 
==வரலாறு==
வெளிநாட்டு ஐரோப்பிய சக்திகளுடன் வணிகம் செய்ய 1783 செப்டம்பர் 13ல் பிரித்தானிய அரசு ஆளுநரான வாரன் ஹாஸ்டிங்கால் கல்கத்தாவில் முதன்முதலாக வெளிநாட்டுத் துறை ஆரம்பிக்கப்பட்டது<ref>[http://www.mea.gov.in/mystart.php?id=5002 இந்திய வேளிநாட்டுவெளிநாட்டுப் பணி]</ref> பின்னர் 1843ல் நிர்வாக சீர்திருத்தத்திற்குப் பிறகு இத்துறை வணிகம் மட்டுமல்லாது இதர இராசதந்திரங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. இந்திய அரசு சட்டம், 1935ன் படி வெளிநாட்டுத் துறை, வெளிநாடுகளுடன் உறவை வளர்க்கும் வெளியுரவுத் துறையாக மாற்றப்பட்டது. 1946, இந்திய சுதந்திர காலகட்டத்தில் இந்தியாவின் இராஜதந்திர மற்றும் வணிக பிரதிநிதித்துவ தூதரகராக இத்துறை பரிணாமித்தது. சுதந்திரத்திற்குப்பிறகு 1947ல் புதிய வெளியுறவுத் துறை அமைச்சகமாக உருமாறியது. 1948ல் முதல் [[இந்தியக் குடியியல் பணி]] அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு [[இந்திய வெளிநாட்டுப் பணி]](IFS) அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
 
==பணிகள்==