"விக்கிப்பீடியா:நிர்வாகிகள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

73 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
r2.7.3) (தானியங்கி இணைப்பு: bjn:Wikipidia:Pambakal, gag:Vikipediya:Önderciler மாற்றல்: se:Wikipedia:Bajásdoallit; மேலோட்டமான மாற்றங்கள்
சி (தானியங்கிஅழிப்பு: hy:Վիքիփեդիա:Ադմինիստրատոր (missing))
சி (r2.7.3) (தானியங்கி இணைப்பு: bjn:Wikipidia:Pambakal, gag:Vikipediya:Önderciler மாற்றல்: se:Wikipedia:Bajásdoallit; மேலோட்டமான மாற்றங்கள்)
'''நிர்வாகிகள்''' "''கட்டக இயக்குனர் (sysop) உரிமை''"யுள்ள விக்கிபீடியர்களாவர். இவர்களது பணியின் பண்புகளைத் துல்லியமாக உணர்த்தும் வண்ணம் பல வேளைகளில் இவர்கள் ''முறைமைச் செயற்படுத்துநர்கள்'' என்றும் ''துப்புரவுத் தொழிலாளர்கள்'' என்றும் அழைக்கப்படுவதுண்டு. சில காலம் விக்கிபீடியாவில் செயற்பாடுள்ள பங்களிப்பாளராக இருப்பதுடன், பொதுவாக அறியப்பட்ட, நம்பிக்கைக்கு உரியவராக இருக்கும் உறுப்பினர் எவருக்கும் இந்தப் பொறுப்பை வழங்குவது, தற்போது விக்கிபீடியாவின் கொள்கையாக இருந்துவருகிறது. நடைமுறையில் சீர்தரங்கள்(standards) கடினமடைந்து வருகின்ற போதிலும், நிர்வாகிகள் உருவாக்கப்படத்தான் செய்கின்றனர்.
 
<center>'''[[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்|நிர்வாகி தரத்துக்கான வேண்டுகோள்]]''' - '''[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Listadmins நிர்வாகிகள் பட்டியல்]'''</center>
 
விக்கிப்பீடியாவின் நிறுவனர் [[ஜிம்மி வேல்ஸ்]] கூறுகிறார்: "இது ஒரு பெரிய விடயமே அல்ல - This should be no big deal"
* காப்புச் செய்யப்பட்ட பக்கங்களை நேரடியாகத் தொகுத்தல்.
 
* பக்கங்களைக் காப்புச் செய்தலும், காப்பு நீக்குதலும். வெகு அருமையான சந்தர்ப்பங்களில் மட்டுமே பக்கங்கள் காப்புச் செய்யப்படுகின்றன. [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:காப்புக் கொள்கைகள்]] பக்கம் பார்க்கவும்.
 
=== நீக்குதலும், மீள்வித்தலும் ===
* பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் நீக்குதல். வழிகாட்டல்களுக்காக [[விக்கிப்பீடியா:நீக்குதல் கொள்கை]] மற்றும் [[விக்கிப்பீடியா:நிர்வாகிகளுக்கான நீக்கல் வழிகாட்டல்கள்]] பக்கங்களைப் பார்க்கவும். ஒரு பக்கத்தை நீக்குவதற்கான பரிந்துரையை [[விக்கிப்பீடியா:நீக்கலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும். நீக்கல் சிலசமயம் தொழில்நுட்பக் காரணங்களுக்காகச் செய்யப்படுகின்றது. இங்கே ஒரு கட்டுரையைப் பெயர்மாற்றம் செய்வதற்காக ஒரு வழிமாற்றுப் பக்கம் நீக்கப்பட வேண்டியிருக்கலாம், துண்டு துண்டாக இருக்கும் வரலாற்றைக் கொண்ட பக்கமொன்றை நீக்கித் துண்டுகளைப் பொருத்த வேண்டியிருக்கலாம். வேறு சமயங்களில், உண்மையான உள்ளடக்கமற்ற பக்கங்களை நீக்கிச் சுத்தப்படுத்துவதற்கும், அல்லது [[விக்கிப்பீடியா:பதிப்புரிமை|பதிப்புரிமை]]யை மீறும் வகையில் வேறு தளங்களிலிருந்து வெட்டி ஒட்டப்பட்டவற்றை நீக்குவதற்குமாக இருக்கலாம்.
 
* நீக்கப்பட்ட பக்கங்களையும் அவற்றின் வரலாறுகளையும் பார்வையிடலும், மீள்வித்தலும். வழிகாட்டல்களுக்கு [[விக்கிபீடியாவிக்கிப்பீடியா:நீக்கம்மீட்பு]] பக்கம் பார்க்க. நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்க்க [[விக்கிப்பீடியா:நீக்கம்மீளலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும்.
 
* படிமங்களை நிரந்தரமாக நீக்குதல். இது ஒரு மீள்விக்கமுடியாத மாற்றம்: ஒருமுறை நீக்கப்பட்டால் நீக்கப்பட்டதுதான். தகவல்களுக்கும் வழிகாட்டல்களுக்கும் [[விக்கிப்பீடியா:படிமக் கொள்கைகளும், வழிகாட்டல்களும்]] பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்கான யோசனை கூற [[விக்கிப்பீடியா: நீக்குவதற்கான படிமங்கள்]] பக்கம் பார்க்கவும். படிமமொன்றை நீக்குவதற்காக ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து கோருவதற்கு, முதலில் உங்களிடம் அப் படிமத்தின் ஒரு பிரதி இருப்பதை உறுதிசெய்துகொண்டு, [[விக்கிப்பீடியா:நீக்கம்மீளலுக்கான வாக்கெடுப்பு]] பக்கம் பார்க்கவும்.
[[be-x-old:Вікіпэдыя:Адміністрацыя]]
[[bg:Уикипедия:Администратори]]
[[bjn:Wikipidia:Pambakal]]
[[bm:Wikipedia:Administrateurs]]
[[bn:উইকিপিডিয়া:প্রশাসক]]
[[fy:Wikipedy:Behearders]]
[[ga:Vicipéid:Riarthóirí]]
[[gag:Vikipediya:Önderciler]]
[[gd:Uicipeid:Administrators]]
[[gl:Wikipedia:Administradores]]
[[sco:Wikipedia:Administrators]]
[[sd:Wikipedia:Administrators]]
[[se:Wikipedia:HálddašeaddjitBajásdoallit]]
[[sg:Wikipedia:Wa tî dalisoro]]
[[sh:Wikipedia:Administratori]]
44,076

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1114033" இருந்து மீள்விக்கப்பட்டது