==ஆக்கங்கள்==
{{முதன்மை|வேதநாயகம் பிள்ளை நூற்பட்டியல்}}
இவர் ஆக்கிய நூல்கள் பல. அவற்றுள் சில:
*1862இல் ''[[சித்தாந்த சங்கிரகம்]]'' - உயர்நிலை ஆங்கில சட்டங்களை தமிழில் செய்த நூல்
*1869இல் ''பெண்மதி மாலை'' - பெண்களுக்கு ஏற்ற அற முறைகளைப் பாட்டுக்களாலும் உரைநடையாலும் கூறும் நூல்.
*1873இல் மூன்று நூல்கள் ''[[திருவருள் அந்தாதி]]'', ''[[திருவருள் மாலை]]'', ''[[தேவமாதர் அந்தாதி]]'' இவை செய்யுள் நூல்கள். கிறித்துவ மதம் பற்றியது. மத வரலாறு, மற்றும் கடவுள் பால் அவருக்கிருந்த அன்பு இவற்றைப் புலப்படுத்துவது.
*1878இல் ''பிரதாப முதலியார் சரித்திரம்'' புகழ் பெற்ற கற்பனைக்கதை, தமிழ் புதினங்களின் முன்னோடி. இது ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
*1878இல் ''சர்வ சமய சமரசக் கீர்த்தனை'' ஏறத்தாழ 200 இசைப்பாடலகள்.
*1887இல் ''[[சுகுண சுந்தரி]]'' புதினம்
*1889இல் ''[[சத்திய வேத கீர்த்தனை]]''
*[[பொம்மைக் கலியாணம்]], [[பெரியநாயகியம்மன்]] என்னும் நூல்களும் மற்றும் பல தனிப்பாடல்களும் இயற்றியுள்ளார்.
==உசாத்துணை==
|