"இந்தியக் கடலோரக் காவல்படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,098 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
+infobox
சி (r2.7.2) (தானியங்கிமாற்றல்: it:Guardia costiera dell'India; மேலோட்டமான மாற்றங்கள்)
(+infobox)
{{Infobox military unit
| unit_name = இந்தியக் கடலோரக் காவல்படை
| image = [[File:ICG Logo - lowres.jpg|center|100px]]
| caption = இந்தியக் கடலோரக் காவல்படையின் சின்னம்
| dates = 18 ஆகத்து 1978 –- இதுவரை
| country = {{flag|India}}
| allegiance =
| branch =
| type = [[கடலோரக் காவல்படை]]
| size = Active duty: 5,440 பேர்
| command_structure = [[பாதுகாப்புத் துறை அமைச்சகம் (இந்தியா)|பாதுகாப்புத்துறை அமைச்சகம்]]
| garrison =
| garrison_label =
| nickname =
| motto = वयम् रक्षामः ([[ஆங்கிலம்]]: ''We Protect'')
| patron =
| colors =
| colors_label =
| march =
| mascot =
| equipment =
| equipment_label =
| battles =
| anniversaries =
| decorations =
| battle_honours =
<!-- Commanders -->
| commander1 = Vice Admiral எம்.பி. முரளிதரன், [[AVSM]]
| commander1_label = Director General
| commander2 =
| commander2_label = Inspector General
| commander3 =
| commander3_label =
| notable_commanders =
<!-- Insignia -->
| identification_symbol = [[File:Indian Coast Guard flag.png|border|75px]]
| identification_symbol_label = கொடி
| identification_symbol_2 =
| identification_symbol_2_label =
| identification_symbol_3 =
| identification_symbol_3_label =
| identification_symbol_4 =
| identification_symbol_4_label =
<!-- Aircraft -->
| aircraft_helicopter = [[எச்ஏஎல் சீடாக்]]
[[HAL Dhruv]]
| aircraft_interceptor =
| aircraft_patrol = [[Dornier Do 228]]
| aircraft_recon =
| aircraft_trainer =
| aircraft_transport =
}}
'''இந்திய கடலோர காவல்படை''' என்பது இந்திய ஆயுத படையின் துணைப்பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களை பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இது துணை ராணுவப்பிரிவுகளை ஒத்ததாகும். ஆனால் அவற்றைப்போல் அல்லாமல் கடலோர காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமைப்பாகும். ஆகத்து 18, 1978ல் கடலோர காவல் சட்ட பிரிவு மூலம் தனி அமைப்பாக உருவாக்கப்பட்டது. இதன் பணி கடல் வளங்களை பாதுகாப்பது, கப்பல்களை பாதுகாப்பது, கடல் வழி குடியேற்றத்தை கண்காணிப்பது, கடல் வழி போதை பொருட்கள் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது ஆகியனவாகும். கடலோர காவல்படையானது [[இந்தியக் கடற்படை]], மீன் வளத்துறை, வருவாய் மற்றும் குடியேற்றத்துறை, காவல்துறை போன்றவற்றுடன் ஒத்துழைத்து தன் பணியை செய்கிறது. இதன் தலைவர் கடற்படையின் வைசு-அட்மிரல் தரத்தில் இருப்பவராவார்.
 
10,498

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1114318" இருந்து மீள்விக்கப்பட்டது