"இந்தியக் கடலோரக் காவல்படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

191 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
== வரலாறு ==
 
இந்தியாவின் படை சாராத கடல்வளங்களைகடல்வளங்களைப் பாதுகாக்கபாதுகாக்கக் கடலோரகடலோரப் காவல்படையை உருவாக்க வேண்டுமென [[இந்தியக் கடற்படை]] முன்மொழிந்தது. 1960ம் ஆண்டுகளில் கடல் வழியே பல கடத்தல் பொருட்கள் இந்தியாவுக்கு அதிகளவில் வந்தன இவை உள்நாட்டு பொருளாதாரத்தைபொருளாதாரத்தைப் பாதிக்கும் என சுங்கத்துறை அஞ்சியது. இவற்றைஇவற்றைத் தடுக்க சுங்கத்துறை கடற்படையின் உதவியை அடிக்கடி நாடியது,. கடல் பகுதிகளில் ரோந்து சுற்றி கடத்தல் படகுகளை வழிமறிக்க வேண்டியது. 1971ம் ஆண்டு இந்த சிக்கலைசிக்கலைப் பற்றி ஆராய நாக் சவுத்திரி ஆணையம் உருவாக்கப்பட்டது, இதில் கடற்படையும் வான்படையும் பங்குபெற்றன.
 
1971ல் இந்த ஆணையம் இந்தியாவின் நீண்ட கடற்கரையை ரோந்து சுற்றி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் மீன் பிடி படகுகளைபடகுகளைப் பதிவு செய்யவேண்டும் என்றும் சட்ட விரோதவிரோதப் படகுகளை வழிமறிக்க அனைத்து வசதிகளையும் உடைய படை அணியை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. மேலும் கருவிகளின் தன்மை, அவற்றின் எண்ணிக்கை, உட்கட்டமைப்பு, பணி செய்ய தேவையான ஆட்கள் போன்றவற்றைபோன்றவற்றைப் பரிந்துரைத்தது.
 
1973ல் இந்தியா புதிய படையணிக்குபடையணிக்குக் கருவிகளை கொள்வன செய்யும் திட்டத்தைதிட்டத்தைத் தொடங்கியது. இந்தியஇந்தியக் கடற்படையில் இருந்து ஆட்களைஆட்களைத் தற்காலிக அடிப்படையில் பெற்றது. தன் ஆட்கள் முதன்மைமுதன்மைப் பணியை விட்டு விலகி வேலை செய்வதனால் தன் நோக்கம் பாதிப்படையும் என்று கடற்படை கருதியது. இதைத்தொடர்ந்துஇதைத் தொடர்ந்து கடற்படை தலைமை அதிகாரி பாதுக்காப்புபாதுகாப்புத் துறை செயலுருக்குசெயலருக்குக் கடிதம் எழுதினார். அதைஅதைப் பெற்றுக்கொண்ட பாதுகாப்புபாதுகாப்புத் துறைதுறைச் செயலர் அமைச்சரவைஅமைச்சரவைச் செயலுருக்குசெயலருக்கு ஆகத்து 31, 1974 ல் கடிதம் எழுதி கடலோரகடலோரக் காவல்படை அவசியம் என வழியுறுத்தினார்வலியுறுத்தினார்.
 
1974 செப்டம்பர் மாதம் ருசுடமஜி ஆணையம் அமைக்கப்பட்டது. இது பாதுகாப்பு மற்றும் சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் கடற்படை மற்றும் காவல் துறைகளின் செயல்பாடுகளில் உள்ள ஓட்டைகளை ஆராய்ந்தது. பாம்பே ஹை யில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் காரணமாக கடல்சார்ந்த சட்ட நடைமுறைபடுத்துதல் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பணியாற்றும் தனி அமைப்பு உருவாவதன் அவசியம் அதிகரித்தது. இந்த ஆணையம் தன் பரிந்துரையாக கடலோர காவல் படை பாதுகாப்பு துறையின் கீழ் உருவாக்கப்படவேண்டும் என்று 1975 சூலை தெரிவித்தது. ஆனால் அமைச்சரவை செயலாளர் உள்துறையின் கீழ் கடலோர காவல்படை உருவாக்கப்படவேண்டும் என பரிந்துரைத்தார்.
அதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மறுத்து பாதுகாப்பு துறையின் கீழ் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
 
1977 பிப்ரவரி 1, அன்று கடலோர காவல்படை கடற்படையிடம் இருந்து பெறப்பட்ட 5 ரோந்து படகுகள் மற்றும் 2 பீரங்கி படை கப்பல் வரிசைகளை கொண்டு செயல்பட தொடங்கியது. ஆகத்து 18, 1978ல் இதன் பணிகளை வரையறை செய்து கடலோர காவல் படை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அடுத்த நாளில் இருந்து இப்படைப்பிரிவு முறையாக நடைமுறைக்கு வந்தது. கடற்படையின் துணை அட்மிரல் வி. எ. காமத் இதன் முதல் தலைவராக இருந்தார்.
 
1974 செப்டம்பர் மாதம் ருசுடமஜி ஆணையம் அமைக்கப்பட்டது. இது பாதுகாப்பு மற்றும் சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் கடற்படை மற்றும் காவல் துறைகளின் செயல்பாடுகளில் உள்ள ஓட்டைகளை ஆராய்ந்தது. பாம்பே ஹை யில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வளம் காரணமாக கடல்சார்ந்த சட்ட நடைமுறைபடுத்துதல் மற்றும் பாதுகாப்புபாதுகாப்புத் தொடர்பாக பணியாற்றும் தனி அமைப்பு உருவாவதன் அவசியம் அதிகரித்தது. இந்த ஆணையம் தன் பரிந்துரையாகபரிந்துரையாகக் கடலோரகடலோரக் காவல் படை பாதுகாப்புபாதுகாப்புத் துறையின் கீழ் உருவாக்கப்படவேண்டும் என்று 1975 சூலை தெரிவித்தது. ஆனால் அமைச்சரவைஅமைச்சரவைச் செயலாளர் உள்துறையின் கீழ் கடலோரகடலோரக் காவல்படை உருவாக்கப்படவேண்டும் என பரிந்துரைத்தார்.
அதை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மறுத்து பாதுகாப்புபாதுகாப்புத் துறையின் கீழ் உருவாக்கப்படும் என அறிவித்தார்.
 
1977 பிப்ரவரி 1, அன்று கடலோரகடலோரக் காவல்படை, கடற்படையிடம் இருந்து பெறப்பட்ட 5 ரோந்துரோந்துப் படகுகள் மற்றும் 2 பீரங்கிபீரங்கிப் படை கப்பல் வரிசைகளைவரிசைகளைக் கொண்டு செயல்படசெயல்படத் தொடங்கியது. ஆகத்து 18, 1978ல் இதன் பணிகளை வரையறை செய்து கடலோரகடலோரக் காவல் படை சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அடுத்த நாளில் இருந்து இப்படைப்பிரிவு முறையாக நடைமுறைக்கு வந்தது. கடற்படையின் துணை அட்மிரல் வி. எ. காமத் இதன் முதல் தலைவராக இருந்தார்.
 
== கடலோர காவல்படையின் பிரிவுகள் ==
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1114335" இருந்து மீள்விக்கப்பட்டது