"இந்தியக் கடலோரக் காவல்படை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
=== பொதுப்பணி பிரிவு அலுவலர்கள் ===
கடலில் கப்பல்கள் செல்லும் போது அவற்றைஅவற்றைக் கட்டளையிட்டு வழிநடத்துபவர்கள் இப்பிரிவு அலுவலகர்கள் ஆவர். கப்பலில் உள்ள பல வகையான ஆயுதங்களையும் உணரிகள் போன்ற கருவிகளையும் கையாள்வது இவர்கள் பொறுப்பில் உள்ளதாகும். கப்பலின் பாதுகாப்பு, கப்பல் ஊழியர்களின் பாதுகாப்பு, போர் மற்றும் அமைதிஅமைதிக் காலங்களில் கப்பலைகப்பலைச் செலுத்தும் செலுத்தும் பொறுப்பு போன்றவை இவரைஇவர்களைச் சார்ந்ததாகும்.
 
=== வானூர்தி செலுத்தி \மாலுமி ===
17,595

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1114337" இருந்து மீள்விக்கப்பட்டது