இந்தியக் கடலோரக் காவல்படை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 84:
== கப்பல்கள் மற்றும் வானூர்திகள் ==
 
கடலோரகடலோரக் காவல் படைக்குபடைக்குச் சொந்தமான கப்பல்களில் Indian Coast Guard Ship (ICGS) என்று எழுதப்பட்டிருக்கும்.
 
இதில் 86 கப்பல்கள் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதில் கரையோர ரோந்துரோந்துப் [[படகு]]கள் 13, இடைமறிக்கும் படகுகள் 12, வேக [[ரோந்துரோந்துப் படகுகள்]] 11, ஆழ்கடல் ரோந்துரோந்துப் [[படகு]]கள் 11, மாசு கட்டுப்படாட்டுகட்டுப்பட்டுக் கப்பல் 1, நவீன ஆழ்கடல் ரோந்துரோந்துப் படகுகள் 7 ஆகியவை அவற்றில் சிலவாகும். மேலும் 80 படகுகளை வாங்க கொள்முதல் ஆணை பிரப்பித்துள்ளார்கள். அவற்றில் பல கட்டுமான நிலையில் உள்ளன. இடைமறிக்கும் படகுகள் 36, வேக ரோந்துரோந்துப் படகுகள் 20 ஆகியவை அவற்றில் சிலவாகும்.
 
 
[[டோர்னியர் டு 228]] வகை வானூர்திகள் 20 தற்போது பயன்பாட்டில் உள்ளன. 18 கட்டப்பட்டுக்கொண்டுள்ளன. இவ்வகை [[வானூர்தி]]கள் போக்குவரத்து, ரோந்து, தேடுதல் & மீட்பு போன்ற பணிகளுக்குபணிகளுக்குப் பயன்படுகிறது. பல் பயன்பல்பயன் உலங்கு வானூர்திகள் 21 பயன்பாட்டில் உள்ளன. தாக்குதல் [[உலங்கு வானூர்திகள்]] 5 பயன்பாட்டில் உள்ளன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/இந்தியக்_கடலோரக்_காவல்படை" இலிருந்து மீள்விக்கப்பட்டது