ரிக்டர் அளவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: war:Escala hin magnitud Richter |
No edit summary |
||
வரிசை 1:
'''ரிக்டர் அளவு''' (''Richter magnitude scale'') என்பது [[நிலநடுக்கம்|நில அதிர்வுகளை]] அளவிடப் பயன்படுத்தப்படும் ஓர் அளவுத்திட்டம் ஆகும். [[அமெரிக்க]] நிலஅதிர்வுவியலாளர் [[
ரிக்டர் அளவில் 2.0க்கு குறைவானவற்றை சாதாரண மனிதர்களால் அறிய முடியாது. இவைகள் மைக்ரோ [[நிலநடுக்கம்]] எனப்படும். இவை சர்வசாதாரணமாக தொடர்ந்து நடைபெறும். 6.0க்கு மேல் பதிவாகும் பூகம்பங்கள் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. ரிக்டர் அளவை உருவான பிறகு அதிகபட்சமாக 8.9 வரை பதிவு செய்யப்பட்டுள்ளது.
|