முக்கோண இறக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
அண்மைக் காலத்தில் சாப் ஏபி நிறுவனம் தனது விகன் போர்வானூர்தியின் முன்விமானப் பகுதியில், நெருக்கமாக இணைசேர்க்கப்பட்ட கானர்டு('''Canard''') பயன்படுத்தப்பட்டுள்ளது. நெருக்கமாய் இணைசேர்த்தல் மூலம் இறக்கை மேலான காற்றோட்டம் பெருமளவு மாறுபடுத்தமுடியும், முக்கியமாக அதிக தாக்கு கோணங்களில் வானூர்தி செல்லும்போது பயன்படுத்தப்படுகிறது. வழமையான வாலில் பொருத்தப்பட்ட உயர்த்திகளை ஒப்பிட்டு நோக்குகையில், கானர்டுகள் ஒட்டுமொத்த ஏற்றத்தை அதிகப்படுத்துகின்றன. மேலும், கடினமான பறப்பிப்பு விதங்களையும் செய்ய உதவுகிறது, குறைந்த வேகத்தில் வானூர்தியை எளிதாக கையாளவும் வானூர்தியின் தரையிறங்கும் வேகத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இந்த வடிவமைப்பு பிற வானூர்திகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது, எ-கா: '''[[யூரோஃபைட்டர் டைஃபூன்]]'''('''Eurofighter Typhoon''').
 
==முக்கோண-இறக்கை வேறுபாடுகள்வகைப்பாடுகள்==
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/முக்கோண_இறக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது