உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 32:
 
 
{{விக்கிபீடியராக|year=2010|month=8|day=23}} {{பயனர்:எஸ்ஸார்/பயனர்பெட்டி/திராவிட அரசியல்}}
<div style="float: left; border:solid #483D8B 2px; margin: 1px;">
 
 
என்னுடைய பயனர் பக்கத்திற்கு வருகை தந்துள்ள உங்களிடம் சில விசயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
 
== விக்கியில் தமிழ். தமிழுக்காக விக்கி ==
தமிழ் வளர்ச்சிக்காக, தமிழகத்தில் [[தமிழக அரசு|அரசு]] கோடிகளை கொட்டி வீதியில் முழக்கங்களை செய்துகொண்டிருக்கும் அதே வேளையில், ஒரு மூலையில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி ஒரு சிறிய குழுவால் தமிழ் வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அபரிமிதமான வளர்ச்சி. இந்த குழுவினரில் ஒரு சிலர் தவிர ஏனையோர் தமிழ் மொழிக்காக தம்மால் ஏதேனும் பங்களிக்க முடியும் என்பதை ஒருபோதும் எண்ணிப்பாராதவர்கள். பெரும்பான்மையோர் எதேச்சையாக தமிழ் விக்கிக்குள் நுழைந்தவர்கள் :). [[பகுப்பு:பயனர் மருத்துவம்|மருத்துவர்கள்]], [[பகுப்பு:பயனர் விவசாயி|விவசாயிகள்]], [[பகுப்பு:பயனர் இயந்திரவியல்|பொறியியலாளர்கள்]], [[பயனர்:Ravidreams|கணிப்பொறி]] [[பயனர்:Sodabottle|வல்லுனர்கள்]], [[பயனர்:கலை|ஆய்வாளர்கள்]], [[பயனர்:Parvathisri|ஆசிரியர்கள்]], வாகன ஓட்டுனர்கள், [[பயனர்:Surya Prakash.S.A.|மாணவர்கள்]], [[பயனர்:Booradleyp|இல்லத்தரசிகள்]], உணவுப்பொருள் விற்பனையாளர், பிழைப்பிற்காக தேசம் கடந்தவர்கள். [[பயனர்:Sundar|இவர்களில்]] தொழில்முறை தமிழ்ச் சான்றோர் என்று எவருமில்லை. [[பயனர்:Mayooranathan|இவர்கள்]] இன்று தமிழ் தாயின் கரங்களை பிடித்து [http://blog.wikimedia.org/2012/03/09/transfer-of-wikipedia-sites-from-godaddy-complete/ அமெரிக்க சர்வரில்] ஏற்றிவிட்டு உலகை உலா வரவைத்து அழகு பார்க்கின்றனர். பல நாடுகள், பல பின்புலங்கள், பல்வேறு வயது பிரிவினர், பலதரப்பட்ட மக்கள், பல சூழல்களில் விக்கிப்பீடியாவில் ஒன்று கூடியுள்ளனர். இவர்களின் நோக்கம் ஒன்றே. '''தமிழ் பேசும் நல்லுலகிற்கு ஒரு தகவல் களஞ்சியம் கிடைக்க வேண்டும். அது ஒரு நூலகத்தில் அலமாரியில் அல்ல, அனைவரின் கைகளிலும் கிடைத்தாகவேண்டும். அதுவும் தமிழில்.'''
 
== காத்திருக்கும் மறுமலர்ச்சி ==
[[கைபேசி]], [[நுண்ணறி பேசி]], லேப்டாப் , ஐ பேட், டேபிலேட் பீசீ என இணையத்தில் மெல்ல மெல்ல காலடி எடுத்துவைக்கும் தமிழ் கூட்டங்களுக்காக இங்கே தமிழ் விக்கிப்பீடியாவில் அறிவுப் படையல் தயாராகி கொண்டிருக்கிறது. புசித்துவிட்டு சமூக மாற்றங்களை(!. Yes. You can!) கொணரக் காத்திருக்கும் தமிழ் மக்களுக்காக அறிவு பெட்டகம் இங்கே பரிணாமத்தில் உள்ளது. நீங்களும் இந்த இணைய பரிணாம வளர்ச்சியில் [[விக்கிப்பீடியா:சமுதாய வலைவாசல்|பங்களிக்கலாம்]]. தடுமாறும் தமிழுக்கு
 
== நோக்கம் ==
விக்கிப்பீடியாவில் நிறைய எடுத்துள்ளேன். பதிலுக்கு திருப்பி செலுத்த கடமையுடையவனாகிறேன்.
 
== என்னுடைய சக தமிழர்கள் (You call it editorial team) ==
Sodabottle ♦ Natkeeran ♦ Kanags ♦ Mayooranathan ♦ Sengai Podhuvan ♦ கோபி ♦ செல்வா ♦ Sivakumar ♦ Theni.M.Subramani ♦ Ksmuthukrishnan ♦ Rsmn ♦ Ravidreams ♦ Sundar ♦ Jayarathina ♦ Aswn ♦ Parvathisri ♦ சஞ்சீவி சிவகுமார் ♦ Booradleyp ♦ Hibayathullah ♦ Kurumban ♦ Karthi.dr ♦ தென்காசி சுப்பிரமணியன் ♦ Surya Prakash.S.A. ♦ தகவலுழவன் ♦ Sivakosaran ♦ மதனாஹரன் ♦ Fahimrazick ♦ Shanmugamp7 ♦ Mahir78 ♦ பரிதிமதி ♦ George46 ♦ Srithern ♦ Chandravathanaa ♦ Ragunathanp ♦ VasuVR ♦ Mohan gandhi ♦ Selvasivagurunathan m ♦ Drsrisenthil ♦ Kalanithe ♦ Krishnaprasaths ♦ Nan ♦ Anton ♦ Dineshkumar Ponnusamy ♦ Thamizhpparithi Maari ♦ Sasitharagurukkal ♦ கி. கார்த்திகேயன்.
 
== ஏன் விக்கிபீடியா ==
ஒரு சமுதாயத்தின், ஒரு இனத்தின் நாகரீக வளர்ச்சியின் கடைசி நிலை அந்த இனம் தமக்கென ஒரு தகவற்களஞ்சியத்தை கொண்டிருப்பதுதான். இலக்கியம், அறிவியல் போன்ற பலதுறைகளில் புலமையுடன் இருக்கும் தமிழர்கள் ஆவணப்படுத்துதலில் அடி சருக்கியவர்கள்.
 
[[பகுப்பு:விக்கிப்பீடியர்கள்]]
 
{| width="100%" cellpadding="2" cellspacing="6" style="background:lightblue; border-style:solid; border-width:4px; border-color: blue;"
| width="55%" valign="top" style="padding: 0; margin:0;" |
 
 
<div style="float:; width:100%">
வரி 43 ⟶ 63:
 
[[பகுப்பு:விக்கிப்பீடியர்கள்]]
 
NOTOC
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:எஸ்ஸார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது