தில்லி சுல்தானகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி 112.135.41.172 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1114708 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 70:
தில்லி சுல்தானகத்தின் காலப்பகுதி இந்தியாவின் பண்பாட்டு எழுச்சியின் காலப் பகுதி ஆகும். இந்து-முஸ்லிம் பண்பாட்டுக் கலப்பு நிலைத்த விளைவுகளைக் கட்டிடக்கலை, இசை, இலக்கியம், மதம் ஆகியவற்றில் ஏற்படுத்தியது. 1398 ஆம் ஆண்டின் தைமூரின் படையெடுப்புக்குப் பின் சுல்தானகத்தின் வலு குறைந்துபோனது. [[அவாத்]], [[வங்காளம்]], [[சவுன்பூர்]], [[குசராத்]], [[மால்வா]] ஆகிய இடங்களில் சுதந்திரமான சுல்தானகங்கள் நிறுவப்பட்டன. எனினும், முகலாயர்களால் கைப்பற்றப்படுவதற்கு முன், லோடி வம்சத்தினரின் கீழ் தில்லி சுல்தானகம் சிறிதுகாலம் நல்ல நிலையில் இருந்தது.
 
== மேற்கோள்கள் ==
௯௴௴௴௲௲௸௰௫යපඵෲඇ
 
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தில்லி_சுல்தானகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது