ஊர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: ksh:Dörp |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zea:Durp; மேலோட்டமான மாற்றங்கள் |
||
வரிசை 1:
[[
'''ஊர்''' அல்லது கிராமம் என்பது [[நாட்டுப்புறம்|நாட்டுப்புறப்]] பகுதிகளில் அமைந்துள்ள ஒரு [[மனிதக் குடியிருப்பு]] வகை ஆகும். ஊர்கள் பெரும்பாலும் [[சிற்றூர்|சிற்றூர்களுக்கும்]], நகரங்களுக்கும் இடைப்பட்ட அளவைக் கொண்டவை. புறநடையாக சில பெரிய ஊர்கள் சிறிய [[நகரம்|நகரங்களிலும்]] அளவிற் பெரியவையாக இருப்பதுண்டு. ஊர்கள் பொருளாதார இயல்புகளின் அடிப்படையில் நகரங்களினின்றும் வேறுபடுகின்றன. அதாவது ஊர்கள் [[விவசாயம்|விவசாயப்]] பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. விவசாயப் பொருளாதாரம் என்னும்போது, [[மீன்பிடித்தல்]] போன்ற அடிப்படையான தொழில் முயற்சிகளையும் உள்ளடக்கும்.
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[நாட்டுப்புறம்]]
* [[நகர்ப்புறம்]]
வரிசை 103:
[[wuu:村]]
[[yi:דארף]]
[[zea:Durp]]
[[zh:村]]
[[zh-yue:村]]
|