44,134
தொகுப்புகள்
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: vi:Bệnh lý học) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி (r2.7.3) (தானியங்கி மாற்றல்: si:ව්යාධි විද්යාව; மேலோட்டமான மாற்றங்கள்) |
||
[[மருத்துவம்|மருத்துவத்தில்]] '''நோயியல்''' என்பது [[நோய்]] பற்றி ஆராய்ந்து என்ன நோயெனக் கண்டு பிடித்தலாகும். மருத்துவ நோயியல் இரு பெரும் பிரிவுகளில் அடங்கும். அவை உடற்கூறியல் நோயியல் (anatomical pathology), சோதனை நோயியல் (clinical pathology) என்பனவாகும். மருத்துவ நோயியலில் [[உடல் உறுப்புக்கள்]], [[இழையம்|இழையங்கள்]], [[உடல் திரவங்கள்]], அத்துடன் சில சமயம் முழு உடல் என்பன நோயறிதலின் பொருட்டு ஆய்வுக்குட்படும். [[பிணக்கூறாய்வு|பிணக்கூறாய்வில்]] (autopsy) முழு உடலும் ஆய்வுக்குட்படும்.
பொதுவான நோயியல் என்பது உடலிலுள்ள [[உயிரணு]]க்கள், [[இழையம்|இழையங்கள்]] ஆகியவற்றில் ஏற்படும் காயங்களின் பொறிமுறைகளையும், அந்த காயங்களுக்கும், அவற்றை திருத்தி பழைய நிலைக்கு கொண்டு வரவும் உடலானது எவ்வாறு எதிர் வினையாற்றும் என்பதைப்பற்றியும் விளங்கிக்கொள்ள முயல்வதைக் குறிக்கும். நோயை எதிர்கொள்ள உயிரணுக்கள் [[இழையநசிவு]] (Necrosis), [[அழற்சி]] (inflamation), [[காயம் ஆறுதல்]] (wound healing), [[உயிரணுப் பெருக்கம்]] (Neoplasm) போன்ற முறைகளால் முயற்சியை மேற்கொள்ளும்.
{{உயிரியல்-பின் இணைப்புகள்}}▼
[[பகுப்பு:மருத்துவம்]]
▲{{உயிரியல்-பின் இணைப்புகள்}}
[[af:Patologie]]
[[scn:Patuluggìa]]
[[sh:Patologija]]
[[si:ව්යාධි විද්යාව]]
[[simple:Pathology]]
[[sk:Patológia]]
|