அருணாசல புராணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அருணாசல புராணம்''' என்னும் நூல் எல்லப்ப நாவலர் என்பவரால் பாடப்பட்டது.
*இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.
*சோழநாட்டுச் சைவ வேளாளர் இல்லங்களில் பெரிதும் போற்றப்படும் நூல்கள்
: அருணாசல புராணம்
: பெரிய புராணம்
: திருவிளையாடல் புராணம்
: பிரமோத்தர காண்டம்
‘அண்ணல் மலை’யாகிய [[திருவண்ணாமலை]]யை அருணன் அசலம் எனக் கொண்டு பிற்காலத்தில் வடமொழியாளர் பெயர் சூட்டினர். <br />
அண்ணாமலை அண்ணலாகிய சிவபெருமானின் புகழைப் போற்றுவது இந்த நூல். <br />
"https://ta.wikipedia.org/wiki/அருணாசல_புராணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது