ஏழாம் வேற்றுமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
திருத்தம்
வரிசை 4:
என்று கூறுவது இதனைக் குறிப்பிடும்.
 
"முருகன் வள்ளியைக் கடையில் பார்த்தான்" என்னும் கூற்றில் ''கடையில்'' என்னும் சொல்லில் உள்ள <u>இல்</u> என்பது இடத்தைக் குறிக்கும் ஏழாம் வேற்றுமை. அது போலவே, "''முருகன் வள்ளியை அரைநொடியில் கண்டுவிடித்துவிட்டான்கண்டுபிடித்துவிட்டான்''" என்று கூறும்பொழுது "''அரைநொடியில்''" என்னும் சொல்லில் வரும் ''இல்'' காலத்தைக் குறிக்கின்றது.
 
இந்த ஏழாம் வேற்றுமையின் பொருளானது [[பொருள்]],[[ இடம்]], [[காலம்]], [[சினை]], [[குணம்]], [[தொழில்]] என்னும் ஆறுவகைப் பெயர்களுக்கும்; தற்கிழமை, பிறிதின் கிழமை என்ற இரண்டு வகைக் கிழமைப் பொருள்களுக்கும் இடமாக நிற்றலாகும் (கிழமை = உரிமை). இவ்வேற்றுமை இடப்பொருளையே உணர்த்தும்.
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_வேற்றுமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது