பாகவதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
பகவான் என்னும் சொல் வைணவத்தில் கண்ணபிரானைக் குறிக்கும்.
==வியாசர் பாகவதம்==
:வடமொழிப் புராண பாகவதம் [[வியாசர்]] செய்த்து. 36,000 சுலோகங்களைக் கொண்ட இது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இநில் 25 கீதைகளும், ஆறு அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புச் சொலோகங்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.
:நாரதமுனிவர் ருக்குமணிபு பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து முனிவருக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார்.
 
==தமழில் பாகவதம்==
"https://ta.wikipedia.org/wiki/பாகவதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது