மனித மரபணுத்தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: gl:Xenoma humano
வரிசை 15:
 
==ஒழுங்குபடுத்தும் வரிசை (Regulatory sequence)==
[[மரபணு வெளிப்பாடு|மரபணு வெளிப்பாட்டை]] (gene expression) கட்டுப்படுத்தும் தன்மை கொண்ட பல ஒழுங்குபடுத்தும் பகுதிகள்/வரிசைகள் மனித மரபணு அகராதில் உள்ளன. இவை மரபணுக்களுக்கு மிகவும் அண்மித்த பகுதியிலோ, அல்லது மரபணுக்களுக்கு உள்ளாகவோ காணப்படுகின்றன. இப்படியான புரதங்களுக்கான கிறியீடுகளைக் கொண்டிராத சில பகுதிகள் சில, மரபணுக்கள் எப்போது, எங்கே வெளிக்காட்டப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் 'சொடுக்கி/ போன்று தொழிற்படும் பகுதிகளாக உள்ளன<ref>Carroll, Sean B. et al. (May 2008). "Regulating Evolution", ''Scientific American'', pp. 60–67.</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மனித_மரபணுத்தொகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது