பாகவதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 2:
பகவான் என்னும் சொல் வைணவத்தில் கண்ணபிரானைக் குறிக்கும்.
==வியாசர் பாகவதம்==
* வடமொழிப் புராண பாகவதம் [[வியாசர்]] செய்த்து. 36,000 சுலோகங்களைக் கொண்ட இது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இநில்இதில் 25 கீதைகளும், ஆறு அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புச் சொலோகங்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.
* நாரதமுனிவர் ருக்குமணிபு பிராட்டியாருக்கு இதனைச் சொன்னார். பின்னர் சுகமுனிவர் பரிச்சித்து முனிவருக்குச் சொன்னார். இது 18 புராணங்களில் ஒன்று. இதனையே அருளாளதாசர் தமிழில் பாடினார்.
* ஸ்ரீமத் பாகவதம் என்னும் பெயரில் வியாச முனிவரால் வடமொழியில் இயற்றப்பட்ட நூலின் பாடல் தலைவன் திருமால். வடமொழியில் இந்த நூலை ‘அபௌருஷேயம்’ என்பர். மனிதனால் செய்யப்படாதது என்பது இதன் பொருள். “ஓலைப்படாப் பிரமாணம்” என்றும் “எழுதாக்கிளவி” என்றும் என்றும் இதனைப் போற்றிவந்தனர்.
"https://ta.wikipedia.org/wiki/பாகவதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது