அழற்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: ro:Inflamație
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mn:Үрэвсэл; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 1:
[[Imageபடிமம்:Abszess.jpg|thumb|250px|right|அழற்சியின் பண்புகளான வீக்கம் மற்றும் சிவத்தலைக் காட்டும் விதமாக தோலில் ஏற்பட்ட ஓர் சீழ்பிடித்த [[கட்டி]]. நடுவில் [[சீழ்]] பிடித்துள்ள பகுதியைச் சுற்றி கரும்வளையங்களாக [[இறந்த திசு]]க்கள்]]
 
'''அழற்சி''' (Inflammation, [[இலத்தீன்]], ''inflammare'') என்பது காயங்கள், தீப்புண்கள், அடிபட்ட இடங்களில் [[திசு]]க்களின் சேதம் மற்றும் இதர உயிரணுக்களின் வினையால் உடம்பில் நிகழும் எதிர்ப்பாற்றல் சார்ந்த செயலாகும். நோய்க்காரணிகள் தொற்றுவதால் அல்லது திசுக்கள் சேதமடைந்தால் அவ்விடத்தில் உள்ள உயிரணுக்களிலிருந்து [[புரதம்|புரதங்கள்]] மற்றும் எதிர்ப்பாற்றலூக்கிகள் வெளிப்படும். இது தன்னிச்சையாக தொடங்கி அவசரக்காலத்தில் வேலை செய்வது போல் உடம்பில் நோயெதிர்ப்புக் காரணிகளான [[இரத்த வெள்ளையணு]]க்கள், அவ்விடத்தில் சீக்கிரமாக குவிய ஆயத்தமாக்கும். அவ்வாறு குவியும்போது [[இரத்தம்|இரத்தத்தில்]] வழக்கமாக உள்ள வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை விட, தேவையைப் பொறுத்து வெள்ளை அணுக்களின் எண்ணிக்கை அதிகமாகும். இவ்வாறு ஊக்குவிக்கும் போது அவ்விடத்தில் இரத்த நுண்குழாய் மூலம் குவியும் உயிரணுக்களான வெள்ளையணுக்கள், (இரத்தத்தில் உள்ள உயிரணுக்களில் மிகவும் பெரியவை) திசுக்களின் அடர்த்தி, இரத்தக்குழல்களின் விரிப்பு ஆகியவற்றையும் சேர்த்து இயங்கச்செய்யும். அதுவே நமக்கு வீக்கமாக காட்சியளிக்கும். இதில் தசை சிவப்படைதல், எரிச்சல், வலி மற்றும் சூடு அதிகரித்தல் ஆகியன இணைந்து நிகழும். இவ்வாறு ஏற்படும் நோயெதிர்ப்பு செயலே அழற்சி என அழைக்கப்படுகிறது.
வரிசை 13:
'''நெடுங்கால அழற்சி''' அல்லது ''நீடித்த அழற்சி'' அல்லது ''நாட்பட்ட அழற்சி''யில் காயமடைந்த திசுக்களின் அருகாமையில் உள்ள உயிரணுக்களின் வகை வளர்முகமாக மாறுகிறது. திசுக்கள் அழிதலும் குணமாதலும் ஒரே நேரத்தில் நிகழ்கின்றன.
 
== தூண்டுகைகள் ==
 
* [[தீப்புண்]]
வரிசை 25:
* வெளிப் பொருட்கள் - சிம்பு, தூசி மற்றும் அழிபட்ட உயிரணுக்கள்
 
== முக்கிய அறிகுறிகள் ==
கடுமையான அழற்சியின் காரணமாக அழற்சி ஏற்படும் இடத்தில் தோன்றும் முக்கியமான ஐந்து அறிகுறிகளாவன:
* சிவந்திருத்தல்
வரிசை 33:
* தொழிற்பாட்டை இழந்திருத்தல்<ref name="Ruth Werner: A massage Therapist Guide to Pathology 4th edition">[http://thepoint.lww.com/Book/ShowWithResource/2931?resourceId=16419 A Massage Therapist Guide to Pathology] {{cite book|author= Ruth Werner |publisher=Wolters Kluwer |location=Philadelphia, PA and Baltimore, MD |year= 2009 |title=A massage Therapist Guide to Pathology |edition=4th}}</ref>
 
ஆரம்பத்தில் முதல் நான்கு அறிகுறிகளுமே செல்சசு (Celsus) என்பவரால் குறிப்பிடப்பட்டிருந்தன<ref>Wolfgang H. Vogel, Andreas Berke (2009). "''[http://books.google.com/books?id=t_5pzrF1QocC&pg=PA97&dq&hl=en#v=onepage&q=&f=false Brief History of Vision and Ocular Medicine]''". Kugler Publications. p.97. ISBN 906299220X90-6299-220-X</ref>. அழற்சி ஏற்படும் இடத்திற்கு அதிகளவு குருதி செல்வதால் அவ்விடம் சிவந்து காணப்படுவதுடன், சூடாகவும் இருக்கும். அதிகளவில் திரவம் அவ்விடத்தில் சேர்வதனால் வீக்கம் ஏற்படுகின்றது. அவ்விடத்தில் வெளியேற்றப்படும் சில வேதிப் பொருட்கள் [[நரம்பு]]களில் ஏற்படுத்தும் தூண்டுதலால் வலி ஏற்படும். பின்னரே ஐந்தாவது அறிகுறி சேர்த்துக் கொள்ளப்பட்டது.<br />
பொதுவாக உடலின் மேற்பரப்பில் ஏற்படும் அழற்சியே இந்த ஐந்து அறிகுறிகளையும் கொண்டிருக்கும். உள்ளுறுப்புக்களில் ஏற்படும் அழற்சிகள் எல்லா அறிகுறிகளையும் கொண்டிருப்பதில்லை.
 
== எடுத்துக்காட்டுகள் ==
பெரும்பாலான அழற்சிகள் மருத்துவ உலகில் இலத்தீன் மொழியொட்டாக டிசு (-tis) என்று முடிகின்றன.
<gallery>
வரிசை 45:
</gallery>
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.clevelandclinic.org/health/health-info/docs/0200/0217.asp?index=4857 அழற்சியைப் பற்றி அறிய வேண்டுவன] கிளீவ்லாந்து கிளினிக்கின் ஆங்கில கட்டுரை
* [http://nutrition.about.com/od/dietsformedicaldisorders/a/antiinflamfood.htm அழற்சிக்கெதிரான உணவு - உணவுகளும் அழற்சியும்] about.com இலிருந்து
 
[[பகுப்பு:அழற்சி|*]]
வரிசை 84:
[[lt:Uždegimas]]
[[ml:കോശജ്വലനം]]
[[mn:Үрэвсэл]]
[[ms:Keradangan]]
[[nds:Sweer (Medizin)]]
"https://ta.wikipedia.org/wiki/அழற்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது