பண்டாரம் (சமய மரபு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
==தொழில்கள் ==
===கோயில் பணி===
சைவ சமய அனுட்டானங்களையும், பூசை விதிகளையும் நன்கு அறிந்திருந்தனர்; இதன் காரணமாகவே இன்றும் இக்குலத்தினர் [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] போன்ற தெற்காசிய நாடுகளிலும் கோவில்களில் பணிபுரிகின்றனர். இந்தியாவில் பிராமணருக்கு அடுத்தபடியாக கோவில்களில் பணிபுரிகின்றனர். கர்நாடகம், ராயலசீமா மற்றும் மராட்டியத்தில் பிராமணருக்கு மேலாகவே வீரசைவர் அல்லது லிங்காயத் பெயரில் ஆலயங்களில் பணிபுரிகின்றனர். [[தமிழ்நாடு]], [[கேரளம்|கேரள]] மாநிலங்களில் சில ஆலயங்களில் ஓதுபவர்களாகவும் உள்ளனர்.வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில், தேவதானபட்டி மூங்கில்அன்னை காமாட்சி அம்மன் கோவில்,பெரியகுளம் கௌமாரியம்மன் கோவில், தேனி சந்தை மாரியம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் இவர்கள்இந்த கன்னடியர் மரபினர் பரம்பரை பூசாரி களாக உள்ளனர் .
 
 
===புலவர்===
"https://ta.wikipedia.org/wiki/பண்டாரம்_(சமய_மரபு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது