15,055
தொகுப்புகள்
("{{Infobox military conflict |conflict=Wars of the Roses |partof= |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
}}
'''ரோசாப்பூப் போர்கள்'''(Wars of the Roses) என்பது இங்கிலாந்தில் கி.பி. 1453 முதல் 1485 வரை நடைபெற்ற போர்கள் ஆகும். இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.
மூன்றாம் எட்வர்டின் சந்ததியினர்களுக்குள் ஏற்பட்ட குடும்பச்சச்சரவால் அரசியல் குழப்பம் உண்டானது. இது இறுதியில் சண்டைக்கு இட்டுச் சென்றது. யார்க்கிஸ்டுகளும் லங்காஸ்டிரியர்களும் தங்கள் தங்கள் உரிமையினை நிலைநாட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணினர். மன்னரது ஊழல் ஆலோசகர்கள், ஊழல் அமைச்சர்கள் ஆகியோரை நீக்க வேண்டும் என்பதற்காக இப்போர் ஏற்பட்டது. யார்க்கிஸ்டுகள் தங்கள் அடையாளச் சின்னமாக வெள்ளை ரோசாவையும், லங்காஸ்டிரியர்கள் சிவப்பு ரோசாவையும் அடையாளச் சின்னமாக அணிந்து போரிட்டனர். எனவே இப்போர்கள் ரோசாப்பூப் போர்கள் என்று அழைக்கப்பட்டன. இப்போர்களின் இறுதியில் லங்காஸ்ட்ரியர்கள்
|