"ரோசாப்பூப் போர்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

537 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{Infobox military conflict
|conflict=ரோசாப்பூப் போர்கள்
Wars of the Roses
|partof=
|image=[[File:Choosing the Red and White Roses.jpg|300px]]
|caption=சேக்ஸ்பியரின் "ஆறாம் ஹென்றி" நாடகத்தில் எதிராளிகளின் ஆதரவாளர்கள் சிவப்பு அல்லது வெள்ளை ரோசாக்களைப் பிடுங்கும் காட்சி (1908 ஆம் ஆண்டில் ஹென்றி பெயின் வரைந்தது.
|caption=Painting by [[Henry Payne (artist)|Henry Payne]] in 1908 of the apocryphal scene in the Temple Garden, from [[Shakespeare]]'s play ''[[Henry VI, Part 1]]'', where supporters of the rival factions pick either red or white roses
|date=1455–1485
|place=[[இங்கிலாந்து]], [[வேல்ஸ்]], காலே
|place=England, Wales, Calais
|result= Founding of the [[File:Tudor rose.svg|20px]] [[House of Tudor|Tudor dynasty]], unification of the Houses of Lancaster and York.
|combatant1= [[File:Yorkshire rose.svg|20px]] [[Houseயோர்க் of York]]மாளிகை
|combatant2= [[File:Lancashire rose.svg|20px]] [[Houseலான்காஸ்டர் of Lancaster]]மாளிகை
|commander1=யோர்க் இளவரசர் ரிச்சார்ட், {{KIA}}
[[இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட்]]
[[இங்கிலாந்தின் மூன்றாம் ரிச்சர்ட்]] {{KIA}}
|commander1=[[Richard Plantagenet, 3rd Duke of York|Richard, Duke of York]] {{KIA}}
[[Edward IV of England]]
[[Richard III of England]] {{KIA}}
|commander2=[[Henry VI of England]]
[[Edward of Westminster, Prince of Wales|Edward of Westminster]] {{KIA}}
[[Henry VII of England]]
|strength1=
|casualties2=

'''ரோசாப்பூப் போர்கள்''' (''Wars of the Roses'') என்பது இங்கிலாந்தில் கி.பி. 1453 முதல் 1485 வரை நடைபெற்ற போர்கள் ஆகும். இங்கிலாந்து வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்ச்சியாகக் கருதப்படுகிறது.

மூன்றாம் எட்வர்டின் சந்ததியினர்களுக்குள் ஏற்பட்ட குடும்பச்சச்சரவால் அரசியல் குழப்பம் உண்டானது. இது இறுதியில் சண்டைக்கு இட்டுச் சென்றது. யார்க்கிஸ்டுகளும் லங்காஸ்டிரியர்களும் தங்கள் தங்கள் உரிமையினை நிலைநாட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என எண்ணினர். மன்னரது ஊழல் ஆலோசகர்கள், ஊழல் அமைச்சர்கள் ஆகியோரை நீக்க வேண்டும் என்பதற்காக இப்போர் ஏற்பட்டது. யார்க்கிஸ்டுகள் தங்கள் அடையாளச் சின்னமாக வெள்ளை ரோசாவையும், லங்காஸ்டிரியர்கள் சிவப்பு ரோசாவையும் அடையாளச் சின்னமாக அணிந்து போரிட்டனர். எனவே இப்போர்கள் ரோசாப்பூப் போர்கள் என்று அழைக்கப்பட்டன. இப்போர்களின் இறுதியில் லங்காஸ்ட்ரியர்கள் வெற்றியடைந்தனர். 1485-ல் அரசனான ஹென்றி டியூடர் 1846 ஆம் ஆண்டில் லங்காஸ்ட்ரியர்களை ஒன்றிணைப்பதற்காக யார்க்கிஸட் மன்னனான நான்காம் எட்வர்டின் மகள் எலிசபெத்தைத் திருமணம் செய்துகொண்டான். இதனால் டியூடர் சபை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் தனது ஆட்சியை 117 ஆண்டுகளுக்கு தொடர்ந்தது.

[[en:Wars of the Roses]]
1,15,404

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1117407" இருந்து மீள்விக்கப்பட்டது