வேட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 7:
 
== பண்பாடு ==
[[Image:Chakravatin.JPG|right|thumb|முதலாம் நூற்றாண்டில், வேட்டி அணிந்துள்ள ஒரு அரசர். [[அமராவதி ஆறு | அவராவதியிலிருந்து]] எடுத்த சிற்பம்]]
 
[[தமிழகம்]] மட்டுமின்றி இந்தியா முழுவதும் அனைவரும் அணியும் ஒரு சாதாரண உடையாக வேட்டி இருந்து வருகிறது. [[இந்தியா]] மட்டுமின்றி [[இலங்கை]], [[வங்காள தேசம்]] மற்றும் [[மாலத்தீவுகள் | மாலத்தீவுகளிலும்]] வேட்டி பயன்பாட்டில் உள்ளது. முக்கிய [[விழா | விழாக்களின்]] போது, பாரம்பரிய உடையான வேட்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். [[அரசியல்வாதி | அரசியல்வாதிகள்]], முக்கிய புள்ளிகள், சமுதாயத்தில்சமுதாய மற்றும் பண்பாட்டு ஆர்வளர்கள்ஆர்வலர்கள் வேட்டியை அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.
 
குறிப்பாக [[திருமணம்]] போன்ற முக்கிய நிகழ்வுகளில் வேட்டி அணிவதை ஒரு பாரம்பரிய வழக்கமாக தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/வேட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது