வேட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
இணைப்பு திருத்தம்
வரிசை 1:
[[File:Seventy-two Specimens of Castes in India (37).jpg|150px|{{PAGENAME}},இடப்பக்க ஆணின் [[உடை]]1837|thumb|right]]
[[File:Tamil boy in vetti.jpg|150px|{{PAGENAME}} அணிந்துள்ள இலங்கைச்சிறுவன்|thumb|right]]
வேட்டி என்பது [[ஆண்]]கள் உடுத்தும் [[ஆடை]]யாகும். இது உடம்பின் கீழ்ப்பாகத்தில் அதாவது இடுப்பில் உடுத்தப்படுகின்றது. இது [[செவ்வகம்|செவ்வக வடிவில்]] இருக்கும், பொதுவாக [[தமிழகம்|தமிழக]] மக்கள் [[வெண்ணிற ஆடை|வெண்ணிற]] வேட்டியை மட்டுமே உடுத்தி வருகின்றனர். [[இசுலாமியர்|முகமதி]]யர்கள் வந்த பிறகே இது வண்ண நிறமாக மாறியது. இதை [[கைலி]], [[லுங்கி]] அல்லது [[லுங்கி|சாரம்]] என்று அழைக்கின்றனர். வெண்ணிற வேட்டி தமிழர்களின் பாரம்பரிய உடையாகும். பெரும்பாலும் யாரும் தினமும் வேட்டி அணிவதில்லை. முக்கிய விழாக்களில் மட்டுமே அணிகின்றனர்.
 
== வெவ்வேறு பெயர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது