உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 140:
* 2010-ம் ஆண்டு ஆங்கில விக்கிப்பீடியாவில் முதல் தொகுத்தல் பணியை (மிகச் சிறிய மாற்றமே) தொடங்கினேன்
* 2011-ம் ஆண்டு ஆங்கில விக்கிமூலத்தில் பங்களிப்பு செய்தேன், அதுவே விக்கியில் நானிட்ட பிள்ளையார் சுழி என்று கூட கூறலாம்
* 2011-ம் ஆண்டு இறுதியில் தமிழ் விக்கிமூலத்தில் குறிப்பிடத்தக்க அளவு [[:s:சிறப்பு:Contributions/Dineshkumar_Ponnusamy | பங்களிப்பு]] செய்தேன், தெரியாதவைகளை பிற பயனர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்
* அதன்பிறகு, தமிழ் விக்கிமூலத்திற்கும், தமிழ் விக்கிப்பீடியாவிற்கும் இணைப்பை அறிந்து கொண்டேன், சிறிய சிறிய தொகுப்புகளை தமிழ் விக்கியிலும் செய்ய ஆரம்பித்தேன்
* கட்டுரை தொடங்க அவா வந்தவுடன், [[சேவை உள்கட்டுமானம்]] என்ற கட்டுரையை தொடங்கினேன், அக்கட்டுரை இன்றும் போதிய கலைச்சொற்கள் இன்மை காரணமாக சிறிய அளவில் இருப்பது வருத்தமே :-(
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Dineshkumar_Ponnusamy" இலிருந்து மீள்விக்கப்பட்டது