பாறை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: as:খনিজ তেল மாற்றல்: bn:খনিজ তেল
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Oil_well.jpg|thumb|right|280px|[[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவில்]] [[டெக்ஸாஸ்]] மாநிலத்தில் எண்ணெய்க்கிணறு ஒன்றில் இருந்து கச்சா இறைத்தல்.]]
'''பாறை எண்ணெய்''' அல்லது '''பெற்றோலியம்''' என்பது [[புவி]]யில் சில பகுதிகளில் நிலத்தடியில் இயற்கையாகக் காணப்படும் ஒரு வகை எண்ணெய். இவ் எண்ணெய்இவ்வெண்ணெய் [[நீர்மம்|நீர்ம]] நிலையில் உள்ள பல [[ஹைடிரோகார்பன்|ஐதரோகார்பன்]]களின் கலவை ஆகும். இந்த ஐதரோகார்பன் மூலக்கூறுகள் வெவ்வேறு நீளங்கள் கொண்டவையாக உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, [[ஆல்க்கேன்]]கள் ஆகும். இவற்றின் நீளம் C<sub>5</sub>H<sub>12</sub> இல் இருந்து C<sub>18</sub>H<sub>38</sub> வரை பொதுவாகக் காணப்படுகிறது. இதனினும் குறைந்த நீளமுடையவை [[எரிவளி]] அல்லது எரிவளி நீர்மமாக் கருதப்படுகின்றன. நீளமான ஐதரோகார்பன் தொடர்கள், [[திண்மம்|திண்ம]] நிலையில் உள்ளன. மிக நீளமான ஐதரோகார்பன்கள் [[நிலக்கரி]] ஆகும்.
 
இயற்கையில் கிடைக்கும் பாறை எண்ணெயில் [[மாழையிலி|உலோகமற்ற]] தனிமங்களான [[கந்தகம்]], [[ஆக்ஸிஜன்]], [[நைட்ரஜன்]] போன்றவையும் காணப்படலாம். பொதுவாக இது கறுப்பு அல்லது கரும்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாறை_எண்ணெய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது