ஊக்கின் விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 39:
K = 1 / இருக்கத்திறன்
===விறைப்புக் குணகம்===
[[File:Shear scherung.svg|thumb|right|Shear strain]]
ABCDEFGH என்பது ஒரு கனசதுரம் அதன் அடிப்பரப்பு CDHG நிலையாக பொருத்தப்பட்டுள்ளது. பரப்பு ABEFன் மீது ப என்ற தொடுவியல் விசை செயல் படுகிறது எனக் கொண்டால், விசை செயல்பட்டவுடன் கனசதுரம் எ'ப'கடே'ப'GH என்ற நிலையை அடைகிறது. அதாவது பொருளின் பருமன் மாறாமல் அதன் வடிவம் மாறுகிறது. ACGF , BDHF என்ற பரப்புகள் Ɵ கோண அளவு சருக்கமடைகிறது. Ɵ என்பது '''சறுக்கத் திரிபு''' ஆகும்.
விறைப்புக் குணகம் = சருக்கதகைவு/ சருக்கதிரிபு
[[பகுப்பு:இயற்பியல் விதிகள்]]
|