சூழல் மண்டலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Prayani (பேச்சு | பங்களிப்புகள்)
"==சூழல் மண்டலம்== [[சூழ்நில..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
Prayani (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 3:
சூழ்நிலையுடன் தாவரங்களும் விலங்குகளும் கொண்டுள்ள உறவைப் பற்றிய படிப்பே '''சூழ்நிலையியல் அறிவியல்''' ஆகும்.
உலகில் உள்ள அணைத்து உயிரினங்களும் அவை விலங்குகளானாலும் ,தாவரங்களானாலும், பறவைகளானாலும், பூச்சிகள் ஆனாலும், மனிதரானாலும் தனித்தனியாக வாழ்வது இல்லை, தனியாக வாழவும் முடியாது. அவ்வாறு வாழும் உயிரினங்கள் தங்கள் வாழும் இடத்தின் சூழலைப் பொறுத்து ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. எந்த ஒரு குறுப்பிட்ட இடத்திலும் உயிருள்ள மற்றும் உயிரற்ற இனங்கள் இணைந்து காணப்படுவதே '''சூழ்நிலை மண்டலம்''' அல்லது [[சூழல் மண்டலம்]] எனப்படும்.
 
==பெயரின் வரலாறு==
சூழ்நிலை இயல் என்பதைச் சுட்டும் '''ஈக்காலாஜி'''(Ecology ) என்னும் ஆங்கிலச் சொல் ஓய்கோஸ்(oikos) என்னும் கிரேக்க வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும். இதன் பொருள் [[வீடு]] அல்லது [[நிலையம்]] என்பதே.
 
இச்சொல்லை முதன்முதலில் ஜேர்மன் நட்டு விலங்கியலாளாராகிய [[ஹெக்கல்]] 1869 ம் ஆண்டு பயன்படுத்தினார். பின்னர் 1895 இல் டென்மார்க் நாட்டு வாமிங் (warming) என்பவரைத் தொடர்ந்து இச்சொல்லை தாவரவியல் மற்றும் விலங்கியல் அறிஞர்கள் பயன்படுத்தத் தொடங்கினர்.
1935 -இல் '''சூழல் மண்டலம்''' என்ற சொல்லை டான்ஸ்லே என்பவர் முதன்முதலில் பயன்படுத்தினார்
"https://ta.wikipedia.org/wiki/சூழல்_மண்டலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது