பாகவதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
பகவானுடையபகவான் என்றும் அறியப்படும் கண்ணபிராணின் வரலாற்றுக் கதையைச் சொல்வது இலக்கிய '''பாகவதம்''' ஆகும். இது வடமொழியில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஒரு வைணவ சமய இலக்கியம் ஆகும். <br />
 
பகவான் என்னும் சொல் வைணவத்தில் கண்ணபிரானைக் குறிக்கும்.
==வியாசர் பாகவதம்==
* வடமொழிப் புராண பாகவதம் [[வியாசர்]] செய்த்து. 36,000 சுலோகங்களைக் கொண்ட இது 'மகாபாகவதம்' என வழங்கப்படுகிறது. இதில் 25 கீதைகளும், ஆறு அவதாரக் கதைகளும் உள்ளன. பெரும்பான்மை அனுட்டுப்புச் சொலோகங்களால் ஆனது. இதில் ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பிலும் ஒரு கடவுள் வாழ்த்துப்பாடல் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பாகவதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது