கோடம்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 27:
}}
 
'''கோடம்பாக்கம்''' [[சென்னை]]யின் முன்னேறிய பகுதிகளில் ஒன்றாகும். கோடம்பாக்கம் என்றாலே [[தமிழ்|தமிழ்த்]] திறையுலகைத் தான் குறிப்பிடுவர். தமிழ் திறையுலகின் பெயரான‌ கோலிவுட் கோடம்பாக்கத்திலிருந்து வந்ததாகும்{{cn}}. தமிழ்தமிழ்த் திறையுலகின்திரையுலகின் பல பிரபலங்கள் இங்கு தான் வசிக்கின்றனர். ஏ.வி.எம் போன்ற பல திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்கள் கோட‌ம்பாக்க‌த்தின் அருகில் தான் உள்ளனஅமைந்துள்ளன.
==அமைவிடம்==
 
[[தியாகராய நகர்]], [[வடபழநி]], [[நுங்கம்பாக்கம்]], '''[[சூலைமேடு''']], '''[[அஷோக் ந‌கர்''']] மற்றும் '''[[மேற்கு மாம்ப‌லம்''']] ஆகிய சென்னையின் பிறப் பகுதிகளுடன் தன்கோடம்பாக்கத்தின் எல்லைகளைஎல்லைகளாக கொண்டது கோடம்பாக்கம்உள்ளன. சென்னைக் க‌ட‌ற்க‌றையிலிருந்து தாம்ப‌ர‌ம் வரைச் செல்லும் புற‌ந‌க‌ர் ர‌யில் பாதை கோட‌ம்பாக்க‌ம் வ‌ழியாக‌ச் செல்கின்ற‌து. கோடம்பாக்கம் புற‌ந‌க‌ர் ர‌யில்நிலைய‌ம் இப்பாதையில் அமைந்துள்ள‌து. சென்னை மாந‌க‌ர‌ப் போக்குவ‌ர‌த்து க‌ழ‌க‌த்தின் [[பேருந்து]]க்க‌ள் கோடம்பாக்கத்தை ந‌க‌ரின் பிற‌ப் ப‌குதிக‌ளுடன் இனைக்கின்ற‌ன‌.
 
[[தியாகராய நகர்]], [[வடபழநி]], [[நுங்கம்பாக்கம்]], '''சூலைமேடு''', '''அஷோக் ந‌கர்''' மற்றும் '''மேற்கு மாம்ப‌லம்''' ஆகிய சென்னையின் பிறப் பகுதிகளுடன் தன் எல்லைகளை கொண்டது கோடம்பாக்கம். சென்னைக் க‌ட‌ற்க‌றையிலிருந்து தாம்ப‌ர‌ம் வரைச் செல்லும் புற‌ந‌க‌ர் ர‌யில் பாதை கோட‌ம்பாக்க‌ம் வ‌ழியாக‌ச் செல்கின்ற‌து. கோடம்பாக்கம் புற‌ந‌க‌ர் ர‌யில்நிலைய‌ம் இப்பாதையில் அமைந்துள்ள‌து. சென்னை மாந‌க‌ர‌ப் போக்குவ‌ர‌த்து க‌ழ‌க‌த்தின் [[பேருந்து]]க்க‌ள் கோடம்பாக்கத்தை ந‌க‌ரின் பிற‌ப் ப‌குதிக‌ளுடன் இனைக்கின்ற‌ன‌.
 
[[படிமம்:ucolonyschool.jpg|thumb|right|200px|ஃபாட்டிமா தேவாலையமும் இலையோலா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளியும்]]
 
 
கோடம்பாக்கம் வ‌ழியே செல்லும் '''ஆற்காடு சாலை''' (எந்.எஸ்.கே சாலை) வர்த்தக/வணிக நிறுவணங்கள், கடைகள் மற்றும் உணவு விடுதிகள் நிறைந்த பகுதியாகும். [[யுனைட்டட் இந்தியா காலனி]], '''ரங்கராஜபுரம்''', '''ட்ரஸ்ட்புரம்''' மற்றும் '''டெய்லர்ஸ் எஸ்டேட்''' ஆகிய பகுதிகள் கோடம்பாக்கத்தின் குடியிருப்பு பகுதிகளாகும்.
 
==நிறுவனங்கள்==
 
லிபர்டி திரையரங்கம், சேகர் எம்போரியம், மேனகா அழைப்பிதழ்கள், மீணாக்ஷி கல்லூரி, மீணாக்ஷி சுந்தரராஜன் பொறியியல் கல்லூரி, இலையோலா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளி மற்றும் ஃபாட்டிமா மெட்ரிக்குலேஷன் மேல்னிலைப்பள்ளி ஆகியவை கோடம்பாக்கத்தில் பிரசித்தி பெற்ற நிறுவனங்களாகும். ஆங்கிலச் செய்திப் பத்திரிக்கையான‌ 'மீடியா வாய்ஸ்' கோடம்பாக்கத்திலிருந்துத்தான் வெளியாகிறது.
[[படிமம்:Pano_park_%28Custom%29484.jpg|thumb|left|807px|கோடம்பாக்கத்திலுள்ள அண்ணா பூங்கா]]
"https://ta.wikipedia.org/wiki/கோடம்பாக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது