கேப் வர்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 55:
|footnotes =
}}
'''கேப் வேர்ட்''' (''Cape Verde'', {{IPAc-en|audio=Cape Verde.ogg|ˌ|k|eɪ|p|_|ˈ|v|ɜr|d}} ({{lang-pt[[போர்த்துக்கீச மொழி|போர்த்துக்கீசம்]]: ''Cabo Verde}}'', '''கபு வர்டி''') [[ஆபிரிக்கா|ஆபிரிக்கக்]] கண்டத்தின் மேற்குக் கரைக்கு அப்பால் வட [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் பெருங்கடலில்]] மக்ரோனேசிய சூழல் வலயத்தில் அமைந்துள்ள பல தீவுக்கூட்டங்களைக் கொண்ட ஒரு குடியரசாகும். [[தொலெமி]] போன்றோரது பண்டைய உலக வரைப்படங்களின் மத்திய [[புவி நெடுங்கோடு]] இத்தீவுகளின் ஊடாக சென்றாலும், மக்கள் குடியேற்றமேதுமற்றிருந்த இத்தீவுகள் [[போர்த்துக்கல்|போர்த்துக்கேயரால்]] [[15ம் நூற்றாண்டு|15 ஆம் நூற்றாண்டில்]] கண்டுபிடிக்கப்பட்ட பின்பே குடியேற்றப்பட்டது. இந்நாடு ஆபிரிக்காவின் கடைமேற்குப் புள்ளியான [[செனகல்|செனகலின்]] [[பசுமை முனை]]யின் போர்த்துக்கேய மொழிப் பெயரான கேப் வேர்ட் எனப் பெயரிடப்பட்டது.
 
{{ஆப்பிரிக்க நாடுகள்}}
"https://ta.wikipedia.org/wiki/கேப்_வர்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது