'''சுயி அரசமரபு''' சீனாவை கிபி[[கி.பி.|கி.பி]] 581 இருந்து கிபிகி.பி. 618 வரை ஆண்ட அரசமரபு ஆகும். இவர்களின் ஆட்சியின் போது பல்வேறு ஆட்சிப் பிரிவுகளாக இருந்த சீனா மீண்டும் ஒற்றையாட்சியின்ஒருகுடைக் கீழ் கொண்டுவரப்பட்டது. இக் காலப் பகுதியில் Grand Canal கட்டப்பட்டது. Equal-field system அமுல்படுத்தப்பட்டது. ஆட்சி அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. மிகக் கடுமையாக அரச அதிகாரம் பயந்படுத்தப்பட்டதுமிகக் கடுமையாகப் பயன்படுத்தப்பட்டது.