"பயனர் பேச்சு:பாலச்சந்திரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

382 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
(நன்றி)
 
கனடியத் தமிழ்த் திரைப்படங்கள் இது வரை நான் கேள்விப்பட்டிராதவை. அவற்றை குறித்து நீங்களே எழுதுவது விக்கிபீடியா கட்டுரைகளின் மிகுந்த நம்பகத் தன்மையை கொண்டு வரும். நீங்கள் இங்கு வந்து கட்டுரை எழுதுவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. தொடர்ந்து உங்கள் துறை சார்ந்த கட்டுரைகளை எதிர்ப்பார்க்கிறேன். ஈழத் தமிழ், நாடக கட்டுரைகளை தவிர்த்து உலக அளவில் இத்துறையில் உங்கள் ஈடுப்பாட்டுக்குத் தொடர்புடைய கட்டுரைகளையும் எழுதித் தர வேண்டுகிறேன். நன்றி--[[பயனர்:Ravidreams|Ravidreams]] 20:03, 10 மார்ச் 2007 (UTC)
 
நன்றி, இத்துறைகளில் பதிவுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதுதான் எனது விருப்பமும்.--[[பயனர்:பாலச்சந்திரன்|கே.எஸ்.பாலச்சந்திரன்]] 21:18, 10 மார்ச் 2007 (UTC)
1,666

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/111909" இருந்து மீள்விக்கப்பட்டது