2018: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: lt:2018 m.
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: frr:2018; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 3:
'''2018''' ஆம் ஆண்டு ஆனது ('''[[ரோம எண்ணுருக்கள்|MMXVIII]]''') [[கிரெகொரியின் நாட்காட்டி|கிரிகோரியன் நாட்காட்டியின்]] படி [[திங்கள் (கிழமை)|திங்கள் கிழமையில்]] தொடங்கக் கூடிய ஒரு சாதாரண ஆண்டாக இருக்கும். இது [[கி.பி.]] 2016ஆம் ஆண்டு என்றும் அழைக்கப்படலாம். மேலும் [[மூன்றாம் ஆயிரவாண்டு|மூன்றாம் ஆயிரவாண்டின்]] 16ஆம் ஆண்டாகவும் [[21ம் நூற்றாண்டு|21ஆம் நூற்றாண்டின்]] 16ஆம் ஆண்டாகவும் இருக்கும். மேலும் [[2010கள்|2010களின்]] ஒன்பதாம் ஆண்டாகவும் இருக்கும்.
 
== எதிர்வு கூறப்படும் நிகழ்வுகள் ==
*[[சனவரி 1]] – [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] தலைமைப் பொறுப்பை [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்திடம்]] இருந்து [[எஸ்டோனியா]] பெறும்.
*[[பெப்ரவரி 9]] - [[பெப்ரவரி 25]] – [[2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்]] [[தென் கொரியா]]வின் பியோங்சாங் நகரில் இடம்பெறும்.
*[[சூன் 8]] - [[சூலை 8]] – [[2018 உலகக்கோப்பை கால்பந்து]] போட்டிகள் [[உருசியா]]வில் இடம்பெறும்.
வரிசை 10:
*[[சூலை 27]] - [[2003|2003இற்குப்]] பிறகு [[செவ்வாய் (கோள்)|செவ்வாய்க் கோளானது]] மீண்டும் [[புவி|புவிக்கு]] மிக அருகில் வரும். ஆனால் இந்த முறை [[2003|2003இன்]] போது வந்ததை விடவும் சற்று தொலைவிலேயே இருக்கும்.
 
=== நாள் தெரியாதவை ===
*2018 உலகக் கோப்பைக் கால்பந்து [[உருசியா|உருசியாவில்]] நடைபெறும்.
*பன்னாட்டு அணுக்கரு இணைவுத் திட்டம் ([[ஆங்கிலம்]]: [[ஈடெர்|ITER]]) முடிக்கப்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*மிகப்பெரிய மெகெல்லன் தொலைநோக்கித் திட்டம் முடிவடையும்.
 
== நாட்காட்டி ==
{{நாட்காட்டி திங்கள் சாதாரண}}
 
வரிசை 43:
[[fi:2018]]
[[fr:2018]]
[[frr:2018]]
[[gan:2018年]]
[[gd:2018]]
"https://ta.wikipedia.org/wiki/2018" இலிருந்து மீள்விக்கப்பட்டது