டி. எஸ். பாலையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
சி Removed category "நகைச்சுவையாளர்கள்"; Quick-adding category "தமிழ் நகைச்சுவையாளர்கள்" (using HotCat)
No edit summary
வரிசை 1:
'''டி. எஸ். பாலையா''' அல்லது தமிழ் திரையுலகில் பாலண்ணன் ([[ஆகஸ்டு 22|ஆகத்து 22]], [[1914]] - [[1976டிசம்பர் 21]] [[1972]]), தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். [[திருநெல்வேலி]]யைச் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். [[1936]]ஆம் ஆண்டு வெளியான [[சதிலீலாவதி]] இவரது முதல் படமாகும். துவக்க காலங்களில் வில்லன் வேடங்களில் முத்திரை பதித்தார். பிற்காலங்களில் நகைச்சுவை வேடங்களிலும் புகழ் பெற்றார். [[காதலிக்க நேரமில்லை]], [[ஊட்டி வரை உறவு]] இவை இவரது நகைச்சுவை நடிப்பிற்கு மகுடங்களாக அமைந்தன.
 
==அவரின் புகழ்பெற்ற பிற படங்கள்:==
வரிசை 6:
* [[ஆர்யமாலா]] (1941)
* [[மனோன்மணி]] (1942)
* [[மீரா (திரைப்படம்)]] (1945)
* [[வால்மீகி]] (1946)
* [[மோகினி (திரைப்படம்)|மோகினி]] (1948)
வரிசை 13:
* [[மதுரை வீரன்]] (1956)
* [[பாகப்பிரிவினை]] (1959)
* [[திருவிளையாடல் (திரைப்படம்)]] (19681965)
* [[பாமா விஜயம்]] (1967)
* [[தில்லானா மோகனாம்பாள்]]
வரிசை 20:
* [http://www.indolink.com/tamil/cinema/Memories/98/fna/fna1.htm தமிழ் திரைப்பட வரலாறு 1916-1936]
 
* [http://tvrkwww.blogspotthinakaran.comlk/2009Vaaramanjari/032011/blog-post_11.html அற்புதமான09/11/?fn=s11091117 ஒருகுணச்சித்திர நடிகர் டி.எஸ்.பாலையா]
 
[[பகுப்பு: தமிழ்த் திரைப்பட நடிகர்கள்]]
[[பகுப்பு:1914 பிறப்புகள்]]
[[பகுப்பு:19761972 இறப்புகள்]]
[[பகுப்பு:தமிழ் நகைச்சுவையாளர்கள்]]
[[en:T. S. Balaiah]]
"https://ta.wikipedia.org/wiki/டி._எஸ்._பாலையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது